வங்கியில் பணி புரிவதற்கான வாய்ப்பு!

Advertisement

குஜராத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பாங்க் ஆஃப் பரோடாவில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Digital Risk Specialist, Lead – digital Business Partnership, Lead Digital Sales, Digital Analytics specialist, Innovation & Emerging Tech Specialist, Digital Journey Specialist, Digital Sales Officer, UI/UX Specialist, Testing Specialist

பணியிடங்கள்: 13

வயது: 25 முதல் 45 வரை

தகுதி: அரசாங்கத்தினால் அல்லது AICTE/ UGC அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக/ கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate அல்லது Post Graduate பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

Personal interview

Group Discussion OR

Any other selection method

கட்டணம்:

General and OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-

SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-

விண்ணப்பிக்கும் முறை: 30.11.2020க்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கான அறிவிப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் பணி சார்ந்த விவரங்களுக்கு இந்த இணைப்பைச் சொடுக்கவும் https://www.bankofbaroda.in/contact-us.htm

விண்ணப்பிக்கும் இந்த இணைப்பின் மூலம் தொடரவும் https://www.bankofbaroda.in/career-detail.htm

https://tamil.thesubeditor.com/media/2020/11/Detailed-Advertisement-Digi-Lending-Dept-Final-09-11-20.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>