மத்திய மின்னணு நிறுவனத்தில் பொறியியல் முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியின் பெயர்: Senior Manager/ Manager (Civil), Manager (Vigilance), Manager (Finance) and others
பணியிடங்கள்: 8
வயது: 30 - 42
தகுதி:
Senior Manager/ Manager (Civil) – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.E/ B.Tech degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Manager (Vigilance) – degree in Law, PG Diploma in Personnel Management போன்ற ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Accounts Officer/ Manager (Finance) – graduate in commerce தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Assistant Technical Manager (Microwave) – Electronics/ Electronics & Communication/ Electronics & Telecommunication Engg போன்றவற்றில் B.E/ B.Tech degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Assistant Technical Manager (Software Development) – Computer Science Engineering பாடப்பிரிவில் B.E/ B.Tech degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Deputy Engineer (Ceramics) – Metallurgical/ Material Science Engineering பாடப்பிரிவில் B.E/ B.Tech degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.40,000/- முதல் ரூ.2,00,000/- வரை
விண்ணப்பிக்கும் முறை: 06.11.2020க்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான அறிவிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பைச் சொடுக்கவும் http://celindia.co.in
இந்த அறிவிப்பு சார்ந்து விண்ணப்பிக்க இந்த லிங்க்கை தொடரவும்