Dec 31, 2020, 15:25 PM IST
கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப்படைத்தது. இன்னமும் ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் தான் இதற்குத் தடுப்பு ஊசி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இன்னமும் அது மக்கள் மத்தியில் பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை. ஏழை, பணக்காரன் என்ற பேதம் எதையும் கொரோனா தொற்று பார்க்கவில்லை. Read More
Dec 31, 2020, 10:02 AM IST
சபரிமலையில் 3 பூசாரிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மேல்சாந்தி என அழைக்கப்படும் தலைமை பூசாரி சுயதனிமைக்கு சென்றார். இதனால் அவருக்குப் பதிலாகத் தந்திரி கண்டரரு ராஜீவரரு நடை திறந்து பூஜைகளை நடத்தினார். Read More
Dec 30, 2020, 19:42 PM IST
மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. நாளை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். Read More
Dec 30, 2020, 11:59 AM IST
வரும் ஜனவரி மாதத்தில் திருப்பதி ஏழுமலையானைத் தரிசனம் செய்வதற்கான, 300 ரூபாய் சிறப்புத் தரிசன டிக்கெட்டுகளை இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை எனத் தேவஸ்தானம் துவக்கியுள்ளது.தேவஸ்தான இணையத்தில் இன்று காலை 9 மணி முதல் இதற்கான முன்பதிவு துவங்கியது. Read More
Dec 29, 2020, 15:32 PM IST
மகர விளக்கு பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (30ம் தேதி) மாலை திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் 31 முதல் ஜனவரி 19ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்று முதல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்குச் செல்ல முடியும். Read More
Dec 28, 2020, 21:12 PM IST
சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசன விழாவிற்கு இ.பாஸ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்கள், பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Dec 28, 2020, 17:16 PM IST
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பாஸ் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் இவ்வாறு அறிவித்திருப்பது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. Read More
Dec 28, 2020, 10:04 AM IST
திருப்பதியில் சேஷாச்சல மலைத்தொடரில் தான் ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. சேஷாத்ரி, அஞ்சனாத்ரி, நாராயணாத்ரி, விருஷபாத்ரி, கருடாத்ரி, வேங்கடாத்ரி, நீலாத்ரி ஆகிய ஏழு மலைகள் இந்த தொடரில் உள்ளது. ஆகவே தான் இந்த மலைப்பகுதிக்கு ஏழுமலை என்று அழைக்கப்படுகிறது. Read More
Dec 27, 2020, 10:08 AM IST
சனிப்பெயர்ச்சியை ஒட்டி புதுச்சேரி திருநள்ளாறு, தேனி குச்சனூர் சனீஸ்வரன் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர். சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. Read More
Dec 26, 2020, 16:51 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெற்றது. இன்று இரவு 9 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. இன்றுடன் இவ்வருட மண்டலக் காலம் நிறைவடைகிறது. மீண்டும் மகரவிளக்கு பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை நடை திறக்கப்படும். Read More