Jul 1, 2020, 15:23 PM IST
சாத்தான்குளத்தில் கொரோனா ஊரடங்கு தடைகாலத்தில் ஊரடங்கு நேரம் முடிந்தும் கடை திறந்து வைத்திருந்ததாக கூறி தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸார் சிறையில் வைத்து அடித்து கொலை செய்ததை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. Read More
Jul 1, 2020, 09:51 AM IST
ரேஷன் மூலம் 80 கோடி மக்களுக்கு நவம்பர் மாதம் வரை அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மத்திய அரசின் 2ம் கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிப்பை அடுத்து, பிரதமர் மோடி நேற்று(ஜூன்30) மாலை 4 மணிக்குத் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். Read More
Jun 30, 2020, 19:09 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2019ம் ஆண்டு வெளியான பிகில் படத்தில் விஜய் இரட்டை வேடம் ஏற்று நடித்தார். அதில் ராயப்பன் என்ற ரவுடி கதாபாத்திரத்தில் முதலில் விஜய் நடிப்பதாக இல்லை. Read More
Jun 27, 2020, 18:12 PM IST
நடிகர் அர்ஜுன் தம்பியும் கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா (39) கடந்த 2 வாரத்துக்கு முன்பு மாரடைப்பில் மரணம் அடைந்தார். இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சிரஞ்சீவி சார்ஜா கடைசியாக ராஜ மார்த்தாண்டா என்ற படத்தில் நடித்துள்ளார். Read More
Jun 27, 2020, 14:14 PM IST
ராஜ் டி.வி.யில் மூத்த ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த வேல்முருகன், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ராஜ் டி.வி.யில் மூத்த ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் வேல்முருகன். Read More
Jun 24, 2020, 11:06 AM IST
நடிகை சமந்தா. நாக சைதன்யா ஐதராபாத் வீட்டில் வசிக்கின்றனர், இவர்களின் நெருங்கிய தோழி ஷில்பா ரெட்டி. சமந்தா ஷில்பா இருவரும் சில தினங்களுக்கு முன் கட்டிப்பிடித்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டனர். அதில் இருவரும் சந்தோஷமான தருணங்களைப் பகிர்ந்து கொண்டதாகத் தெரிவித்திருந்தனர். Read More
Jun 23, 2020, 17:42 PM IST
பிரபல ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் ஸ்டீவ் பிங். டாம் ஹாங்க்ஸ் படங்களுக்கு முதலீடு செய்தவர். நடிகை லிஸ் ஹர்லியுடன் ஒரு குழந்தையைப் பெற்றார். 55 வயதாகும் ஸ்டீவ் கடந்த சில காலமாக மன அழுத்தத்திலிருந்தார். Read More
Jun 21, 2020, 10:59 AM IST
டோலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் பந்த்லா கணேஷுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் பாசிடிவ் எனத் தெரிந்தது. இது தெலுங்கு திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பந்த்லா கணேஷுக்கு முன்னதாக கொரோனா அறிகுறி எதுவும் இல்லை. Read More
Jun 21, 2020, 10:13 AM IST
இந்தியா, சீனா இடையே பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இருதரப்பிலும் நாங்கள் பேசி வருகிறோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். Read More
Jun 17, 2020, 13:55 PM IST
சீனப் படைகளின் தாக்குதலில் மரணம் அடைந்த இந்திய வீரர்களின் தியாகத்தையும், வீரத்தையும் தேசம் ஒரு போதும் மறக்காது என்று ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார். Read More