Feb 28, 2020, 19:15 PM IST
நடிகை சுஹாசினி முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் திகில் படம் சிவகாமி. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர்கள் ராதாரவி, பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பவர் ஸ்டார் ரஜினி கட்சி ஆரம்பித்தால் எனக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்றார். Read More
Feb 28, 2020, 19:10 PM IST
நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்கும் படம் பரமபதம் விளையாட்டு. திருஞானம் இயக்குகிறார். இன்று (28ம் தேதி) இப்படம் வெளியாவதாக இருந்தது. ஆனால் திடீரென்று ரிலீஸ் அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. Read More
Feb 28, 2020, 19:07 PM IST
ஸ்ருதிஹாசன் திடீரென்று முக அழகு சிகிச்சை செய்துக்கொண் டார். இதற்காக முகம் மற்றும் மூக்கில் பிளாஷ்டிக் சர்ஜெரி செய்துகொண்டிருக்கிறார். Read More
Feb 28, 2020, 19:03 PM IST
பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் குடும்பத்தினருடன் சேர்ந்து திரௌபதி படத்தைத் திரையரங்குகளில் பார்த்து கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்கள். Read More
Feb 28, 2020, 14:34 PM IST
அதிமுக கூட்டணியில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை தேமுதிகவுக்கு வழங்கும் என்று நம்பிக்கை உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். Read More
Feb 28, 2020, 11:46 AM IST
சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெறும் சிஏஏ எதிர்ப்பு தொடர் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர். Read More
Feb 28, 2020, 11:42 AM IST
திமுக எம்.எல்.ஏ. காத்தவராயன் மறைவைத் தொடர்ந்து நாளை நடைபெறவிருந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. Read More
Feb 28, 2020, 11:37 AM IST
பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு, பிளஸ் 2 வகுப்பில் வேதியியல் படித்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்ற ஏஐசிடிஇ அறிவிப்புக்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Read More
Feb 28, 2020, 11:26 AM IST
குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் சென்னையில் காலமானார். Read More
Feb 28, 2020, 11:07 AM IST
டெல்லி கலவரங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்தது. மீண்டும் வன்முறை ஏற்படாமல் தடுக்க 7 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். Read More