Jul 31, 2020, 18:30 PM IST
ஆப்கானிஸ்தானின் டய்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சமீபத்தில் தலிபான் தீவிரவாதிகள் புகுந்துள்ளனர். அக்கிரமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி கமார் குல் என்பவர் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த தீவிரவாதிகள் சிறுமியின் கண் முன்பே அவரது தாய், தந்தையைச் சுட்டுக் கொன்றுள்ளனர். Read More
Jul 31, 2020, 14:19 PM IST
கிஷோர் கே சாமி என்ற நபர், சமூக ஊடகத்தில் ஊடகத்துறை பெண்கள் மற்றும் பெண் செயல்பாட்டாளர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இந்த சூழலில், பெண் ஊடகவியலாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை காவல் துறை கடந்த ஜூலை 29ம் தேதி வழக்குப் பதிவு செய்து கைது செய்தது. Read More
Jul 31, 2020, 13:02 PM IST
கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் தோனி வேடத்தில் நடித்தவர் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் . இவர் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நண்பர்கள், குடும்பத்தினர். Read More
Jul 29, 2020, 17:35 PM IST
எல்லோரும் `தல தோனியின் ஓய்வு குறித்துப் பேசிக்கொண்டிருக்க, அவர் அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக ரெடியாகி கொண்டிருக்கிறார். இதற்கிடையே, தற்போது இந்திய அணியில் அடுத்த தோனி யார் என்று பேசியுள்ளார் பிரபல வீரர் சுரேஷ் ரெய்னா. Read More
Jul 26, 2020, 12:44 PM IST
ஜூலை 30க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார். Read More
Jul 25, 2020, 13:19 PM IST
ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் கட்டணம் வசூலித்து கொரோனா காலத்திலும் லாபம் பார்க்கும் ஏழைகளுக்கு எதிரான அரசு என்று மத்திய பாஜக அரசை ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய பாஜக அரசைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். Read More
Jul 25, 2020, 13:11 PM IST
பாஜக என்ன செய்தாலும் தலையாட்டி வந்த அதிமுக அரசு திடீரென காட்டமாக மாறியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணிகள் மாறுமோ என்ற சந்தேகக் கணைகளையும் எழுப்பியிருக்கிறது. Read More
Jul 25, 2020, 09:35 AM IST
ராஜஸ்தானில் சட்டசபையைக் கூட்டுவதற்கு கவர்னர் அனுமதி தராததால், அரசியல் குழப்பம் நீடித்த வருகிறது. ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கும் பாஜகவைக் கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்துகின்றனர் Read More
Jul 24, 2020, 11:13 AM IST
நடிகை வனிதா டி.வி விஷுவல் டெக்னிஷியன் பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்தார். இது சர்ச்சையானது. நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்திரன், மற்றும் சூர்யா தேவி ஆகியோர் வனிதா திருமணத்தை விமர்சித்தனர். Read More
Jul 23, 2020, 16:28 PM IST
நடிகை வனிதா பீட்டர் பாலை மணந்தார். வனிதா திருமணம் பற்றி சூர்யா தேவி பற்றி விமர்சித்தார்.இது குறித்து விருகம்பாக்கம் போலீஸில் வனிதா புகார் அளித்தார். அதில் தனது திருமணம் பற்றி சூரியா தேவி தரக்குறைவாக விமர்சிக்கிறார், அவர் போதைப் பொருள் விற்கிறார். Read More