Jun 13, 2020, 10:56 AM IST
நடிகர், நடிகைகள் படங்களில் ஜோடியாக நடிக்கும்போது சில சமயம் காதலில் விழுகின்றனர். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் அந்த திருமண வாழ்வு எவ்வளவு காலம் நீடிக்கிறது என்பது கேள்விக்குறிதான். Read More
Jun 13, 2020, 10:28 AM IST
கொல்கத்தாவில் கொரோனாவால் பலியானவர்களின் உடல்களைக் கயிறு கட்டி சாலையில் தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகவே கவர்னர் டங்கர், அரசிடம் விளக்கம் கேட்டிருக்கிறார்.மேற்கு வங்க மாநிலத்தில் இது வரை 5581 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. Read More
Jun 13, 2020, 10:21 AM IST
இம்மாதம் 16, 17ம் தேதிகளில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா தடுப்பு பணி, ஊரடங்கு குறித்து அவர் விவாதிக்கவுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. Read More
Jun 13, 2020, 10:11 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சென்னையில் மட்டுமே 28,924 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. Read More
Jun 12, 2020, 18:23 PM IST
மகாநதி (நடிகையர் திலகம்) படத்தில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷ் தேசிய திரைப்பட விருது பெற்றார். அதுபோல் ஆழமான மற்றொரு வேடத்தை பெண்குயின் படத்தில் ஏற்றிருக்கிறார். Read More
Jun 12, 2020, 15:24 PM IST
அன்பார்ந்த தமிழ்ச் சொந்தங்களுக்கு, நம்மோடு வாழ்ந்து கொண்டிருந்த மனிதர் ஒருவர் மறைந்து விட்டால் அவரைப் பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்து கொள்வது மனித மாண்பு. அதுவே இன்று வரை நம் எல்லோராலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. Read More
Jun 12, 2020, 15:16 PM IST
தளபதி நடிகர் விஜய் பிறந்த நாள் வரும் 22ம் தேதி வருகிறது. ஏற்கனவே மாஸ்டர் படம் வெளிவரும் என்று எதிர்பார்த்து கொரோனா தடையால் ரிலீஸ் ஆகாமல் ஏமாற்றத்திலிருக்கும் ரசிகர்கள் விஜய் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட எண்ணியிருந்தனர். அதற்கான ஏற்பாடுகளும் செய்து வருகின்றனர். Read More
Jun 12, 2020, 14:47 PM IST
விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்ததுடன் சிம்பு, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடித்திருப்பவர் ஹன்சிகா. சமீபகாலமாக அதிகப்பட வாய்ப்பில்லாமல் இருக்கிறார். ஆனாலும் தனது 50வது படமாக சிம்புவுடன் மஹா படத்தில் நடித்திருக்கிறார். Read More
Jun 12, 2020, 14:40 PM IST
தமிழக அரசின் குழப்பமான ஊரடங்குத் தளர்வுகள்தான், கொரோனா பாதிப்பில் தமிழகம், இந்தியாவில் இரண்டாவது இடத்துக்குச் சென்று மாபெரும் பேரழிவையும் இழிவையும் சந்திக்கும் நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Jun 12, 2020, 14:34 PM IST
தமிழகத்தில் பாஜகவுடன் தமிழ் மாநிலக் கட்சி இணைந்துள்ளது.சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பால் கனகராஜ், சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் சங்கத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வென்றவர். பார்கவுன்சில் தேர்தலிலும் போட்டியிட்டவர்.இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மாநிலக் கட்சி என்ற கட்சியைத் துவக்கினார். Read More