Dec 1, 2020, 09:23 AM IST
தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் பரவல் குறைந்து வருகிறது. சென்னை, கோவைத் தவிர மற்ற மாவட்டங்களில் நேற்று நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே தொற்று கண்டறியப்பட்டது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், நாட்டிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழ்நாட்டில்தான் அதிகமானோருக்குப் பரவியது. Read More
Nov 30, 2020, 09:18 AM IST
தமிழகத்தில் சென்னை, கோவை மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.நாட்டிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழ்நாட்டில்தான் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பரவியது. தற்போது தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பட்டு விட்டது. Read More
Nov 28, 2020, 09:28 AM IST
சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. புதிதாகப் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 400க்கும் கீழ் சென்றுள்ளது. சென்னை, கோவைத் தவிர மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவியிருக்கிறது. Read More
Nov 27, 2020, 09:52 AM IST
தமிழகத்தில் கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கொரோனா பரவல் நீடித்து வருகிறது. சென்னையில் புதிய பாதிப்பு 400க்கு கீழ் சென்றது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவியிருக்கிறது. Read More
Nov 26, 2020, 16:23 PM IST
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் பெரும்பாலும் கட்டுப்பட்டு விட்டது. Read More
Nov 26, 2020, 11:07 AM IST
கோவை திருப்பூர் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வாழை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது இதில் குறிப்பாக அதிக விலை கிடைக்கும் நேந்திரம் செவ்வாழை பூவன் உள்ளிட்ட ரகங்கள் இப்பகுதியில் சாகுபடி செய்யப்படுகின்றன. மூன்று மாவட்டங்களிலும் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்படும் வாழைகளில் பிரதான இடத்தை பிடித்திருப்பது நேந்திரன் வாழை ஆகும். Read More
Nov 26, 2020, 10:20 AM IST
இரண்டு நாட்களாகத் தமிழகத்தை மிரட்டி வந்த நிவர் புயல் இன்று அதிகாலை கரையைக் கடந்தது. இந்த புயலைத் தொடர்ந்து பெய்த பலத்த தொடர் மழை தான் மக்களைப் பாதிப்புக்கு உள்ளாகியது.நிவர் புயல் கரையைக் கடந்துள்ள நிலையில் சென்னையில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. Read More
Nov 25, 2020, 10:26 AM IST
இந்தியாவில் இது வரை 92 லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. தமிழ்நாட்டில் இந்நோய்ப் பாதிப்பு குறைந்து வருகிறது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவில் இன்று(நவ.25) காலை நிலவரப்படி, இது வரை 92 லட்சத்து 22,217 பேருக்குப் பரவியிருக்கிறது. Read More
Nov 24, 2020, 09:32 AM IST
தமிழகத்தில் சென்னை, கோவை மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவில் 90 லட்சத்திற்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. Read More
Nov 23, 2020, 13:56 PM IST
பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் பிற்படுத்தப்பட்ட தொழிலாளர்கள், நிட்டிங் மெஷின், சாப்ட்புளோ டையிங் மெஷின் ஆபரேட்டர் உயர் பயிற்சி பெற, திறன் பயிற்சி மையம் அழைப்பு விடுத்துள்ளது. Read More