Feb 23, 2021, 09:26 AM IST
இந்தியா, இங்கிலாந்து மோதும் 3வது பிங்க் பால் டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத்தில் தொடங்குகிறது. இந்த போட்டி உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான மொட்டேரா சர்தார் படேல் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். Read More
Feb 22, 2021, 19:57 PM IST
கேரள அணி வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் 65 ரன்கள் மட்டுமே கொடுத்த நிலையில், 5 விக்கெட்களை வீழ்ச்சி அதிரடி காட்டியுள்ளார். Read More
Feb 22, 2021, 09:54 AM IST
ஐபிஎல்லில் சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ள உத்தப்பா, ஜெகதீஷ் மற்றும் கெய்க்வாட் ஆகிய மூன்று ஓப்பனர்களும் விஜய் ஹசாரே போட்டியில் அதிரடி சதமடித்தது ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே சென்னை அணிக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Feb 20, 2021, 20:19 PM IST
11 சிக்ஸர்களும், 19 பவுண்டரிகளும் என அடித்து நொறுக்கிய நிலையில், 173 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். Read More
Feb 18, 2021, 12:39 PM IST
சென்னையில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் மேன் ஆப் தி மேட்ச் விருது அஷ்வினை விட முதல் இன்னிங்சில் அபாரமாக ஆடி 161 ரன்கள் குவித்த ரோகித் சர்மாவுக்குத் கொடுத்திருக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஓஜா கூறியுள்ளார். Read More
Feb 17, 2021, 15:36 PM IST
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடந்து முடிந்தன. Read More
Feb 16, 2021, 13:04 PM IST
சென்னையில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் 4வது நாளிலேயே இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளது. Read More
Feb 16, 2021, 12:09 PM IST
இந்தியாவுக்கும், வெற்றிக்கும் இடையே இன்னும் 3 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. இங்கிலாந்து இன்று உணவு இடைவேளையின் போது 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது.சென்னையில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. Read More
Feb 16, 2021, 12:06 PM IST
சென்னை டெஸ்ட் போட்டியில் இன்று 4வது நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இங்கிலாந்துக்கு மேலும் 3 விக்கெட்டுகள் பறிபோனது. இதையடுத்து அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. Read More
Feb 16, 2021, 09:32 AM IST
சென்னை கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இங்கிலாந்துக்கு இன்னும் 429 ரன்கள் எடுக்க வேண்டும். கைவசம் 7 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. Read More