Jan 12, 2021, 21:07 PM IST
இந்நிலையில் பிரபல தமிழ் திரை நகைச்சுவை நடிகர் சதீஷ் வாழ்த்தியுள்ளார். Read More
Jan 12, 2021, 18:29 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் அரசு வழக்கறிஞர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசாரணை 21ம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. Read More
Jan 12, 2021, 14:35 PM IST
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கும் சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் Read More
Jan 11, 2021, 15:38 PM IST
திரையுலகில் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யும் துறை சண்டைக் கலையை செய்யும் துறை. அந்த துறையில் 30 வருடங்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து இந்திய மொழி சினிமாக்களிலும் வேலை செய்திருக்கிறார் ஸ்டன் சிவா . அனைத்து பிரபலங்களுடனும் பணிபுரிந்திருக்கிறார். Read More
Jan 10, 2021, 16:48 PM IST
விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருக்கிறார் Read More
Jan 9, 2021, 14:57 PM IST
திரையுலகம் பளபளப்பாகத் தெரிந்தாலும் அதில் ஆபத்தும் புதைந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக ஆக்ஷன் ஹீரோக்கள் இதில் பாதிக்கப்படுகின்றனர். நடிகர் கமல்ஹாசன் சண்டைக் காட்சிகளில் நடித்தபோது பலமுறை எலும்பு முறிவு ஏற்பட்டு ஆபரேஷன் செய்து மாதக் கணக்கில் ஓய்விலிருந்து குணம் அடைந்திருக்கிறார். Read More
Jan 7, 2021, 14:22 PM IST
நகைச்சுசுவை நடிகர்கள் அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை சினிமாவுக்கு பெரும் உந்து சக்தியாகவும் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாகவும் இருந்து வந்திருக்கிறார்கள். உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பதுபோல் நகைச்சுவை இல்லாத படங்கள் தோல்வியைத் தழுவி இருக்கின்றன. Read More
Jan 6, 2021, 09:48 AM IST
டெல்லியை நோக்கி ஜன.26ம் தேதி டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஹரியானாவில் உள்ள விவசாயிகளிடம் வீட்டுக்கு ஒருவரை அனுப்புமாறு வலியுறுத்தவுள்ளனர். Read More
Jan 4, 2021, 11:31 AM IST
பெங்களுருவில் கடந்த ஆண்டு போதைபொருள் விற்கும் ஒரு கும்பலை போலீஸார் கைது செய்தனர். டிவி நடிகை ஒருவரும் நைஜீரியா ஆசாமியும் இதில் கைதானார்கள். Read More
Jan 3, 2021, 17:44 PM IST
அந்த காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி, நம்பியார் போன்ற பெரிய நடிகர்கள் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தனர். எம்ஜிஆர் மூகாம்பிகை அம்மன் பக்தர். சிவாஜி வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஒட்டியே விநாயகர் கோவில் உள்ளது. ஷூட்டிங் புறப்படும் போது அந்த கோயிலில் கும்பிட்டுவிட்டுத்தான் புறப்படுவார். Read More