Oct 22, 2020, 19:40 PM IST
நடிகை குஷ்பு மூன்றாவது முறையாக எடுத்துக்கொண்ட கொரோனா டெஸ்டில் தனக்கு நெகடிவ் வந்துள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். Read More
Oct 20, 2020, 18:18 PM IST
மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும், விலங்குகளிடமிருந்து மனிதனுக்கும் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமாக நிரூபணம் செய்யப்படவில்லை. இந்நிலையில் கேரளாவில் மனிதர்களிடமிருந்து ஒரு வளர்ப்பு நாய்க்கும், பின்னர் அந்த நாயிடமிருந்து மனிதனுக்கும் கொரோனா பரவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 18, 2020, 09:47 AM IST
தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை நேற்று 4285 ஆக குறைந்துள்ளது. பலியும் 57 ஆக குறைந்திருக்கிறது. Read More
Oct 17, 2020, 20:48 PM IST
கோவிட்-19 கிருமி பற்றிய பயம் அனைவருக்குமே உள்ளது. பயத்தைக் காட்டிலும் அதைக் குறித்த சந்தேகம் அதிகமாக உள்ளது. கொரோனா பாதிப்பின் அறிகுறிகள், அதற்கான பரிசோதனைகளின் முடிவு இவற்றைப் பற்றிய ஐயம் பரவலாக உள்ளது. Read More
Oct 11, 2020, 10:56 AM IST
தமிழகத்தில் இது வரை 6 லட்சத்து 51 ஆயிரத்து 370 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 6 லட்சம் பேர் வரை குணம் அடைந்துள்ளனர். Read More
Oct 3, 2020, 16:05 PM IST
கொரோனா தொற்றின் முக்கிய அறிகுறிகளான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் இல்லாமல் இருந்தும், சுவை மற்றும் மணத்தை உணரும் தன்மை இல்லாவிட்டாலும் கூட கொரோனா உறுதி தான் என இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. Read More
Oct 1, 2020, 17:26 PM IST
வெறும் 15 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவு தெரியும் புதிய ஆன்டிஜன் பரிசோதனையை அமெரிக்க நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.தற்போது கொரோனாவை கண்டுபிடிக்க ஆண்டிஜன், பிசிஆர், ட்ரூ நாட், சிபி நாட் உள்பட பல்வேறு வகையான பரிசோதனைகள் உள்ளன. Read More
Oct 1, 2020, 10:41 AM IST
நாடு முழுவதும் இது வரை ஏழரை கோடி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.இந்தியாவில் தினமும் 80 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று பாதித்து வருகிறது. நேற்று முன் தினம் 80 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. Read More
Sep 27, 2020, 09:30 AM IST
தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை, சென்னையில் கொரோனா பாதிப்பு, கொங்கு மண்டலத்தில் கொரோனா பாதிப்பு, கொரோனா பலி, Read More
Sep 26, 2020, 10:08 AM IST
நாட்டில் இது வரை 7 கோடி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்(ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது. சீன வைரஸ் நோயான கொரோனா, உலகில் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. நோய்ப் பாதிப்பில் உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து 2வது இடத்தில் இந்தியா உள்ளது. Read More