Feb 27, 2019, 09:51 AM IST
பிரதமர் மோடி நாளை மறுநாள் கன்னியாகுமரிக்கும், 6-ந் தேதி சென்னைக்கும் வருகிறார். அரசுத் திட்டங்கள் துவக்க விழாக்களில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பாஜக பிரச்சாரக் கூட்டங்களிலும் பேசுகிறார். Read More
Feb 19, 2019, 13:01 PM IST
சிறைத் தண்டனை பெற்றதால் தமிழக அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டியின் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்ட ஓசூர் தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவைச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். Read More
Feb 16, 2019, 11:33 AM IST
காஷ்மீரில் பாக்.ஆதரவு தீவிரவாதி வெறிச்செயலால் வீரமரணமடைந்த தமிழக வீரர்கள் இருவரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. Read More
Feb 13, 2019, 12:22 PM IST
மக்களவைத் தேர்தல் வந்தாலும் வரப்போகிறது, தமிழக மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் என்ற பெயரில் அறிவித்துள்ள பணத்தை வாங்க கையில் பட்டா, சிட்டா , ஆதார், ரேசன் கார்டு ஜெராக்ஸ் பேப்பர்களுடன் அரசு அலுவலகங்களில் அலைமோதுகின்றனர். Read More
Jan 30, 2019, 22:18 PM IST
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருமணம் செய்யுமாறு மகளுக்கு தொல்லை கொடுத்ததை தட்டிக்கேட்டதால் இளைஞர் தாக்கியதில் தந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 30, 2019, 21:30 PM IST
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நிர்வாண நிலையில் ரகசியமாக மகா யாகம் நடத்திய விஷயம் வெளிவந்துள்ளது. Read More
Jan 30, 2019, 20:39 PM IST
ஈரோடு அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்த கணவன் சரண் அடைந்து உள்ளார். Read More
Dec 20, 2018, 19:10 PM IST
சென்னையில் உள்ள பிஜேபி அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் வந்திருந்தார் தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ். ஜனவரி 31ம் தேதிக்குள் யாருடன் நாம் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்ற தகவல் வெளியாகும் எனப் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். Read More
Dec 12, 2018, 18:41 PM IST
தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வரும் டிசம்பர் மாதம் 15 மற்றும் 16ம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Dec 8, 2018, 14:52 PM IST
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக உருவாகி தமிழகம் நோக்கி நகர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More