Apr 21, 2020, 10:11 AM IST
நய்யப்புடை, கதம் கதம் ஸ்ட்டிரா பெரி போன்ற பல படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் தாஜ்நூர். இவர் கொரோனவை விரட்டும் பாடல் உருவாக்கியிருக்கிறார். இது பற்றி தாஜ்நூர் கூறியது.கொரோனா பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டும் எண்ணத்தில் பாடல் ஒன்றைத் தயார் செய்யலாம் என முடிவு செய்தேன். Read More
Apr 19, 2020, 16:12 PM IST
விஜய் சேதுபதி நடித்த தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கியவர் சீனுராமசாமி. இப்படத்துக்குத் தேசிய விருது கிடைத்தது. அடுத்து தர்ம துரை,நீர்ப்பறவை போன்ற படங்கள் இயக்கி உள்ளார். Read More
Apr 19, 2020, 16:07 PM IST
கடந்த 2018ம் ஆண்டு கன்னடத்தில் உருவான படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். இதில் யஷ் ஹீரோவாக நடிக்க, ஸ்ரீ நிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் மொழி மாற்றம் ஆகி வெளியாகி வெற்றி பெற்றது. Read More
Apr 19, 2020, 10:24 AM IST
தமிழில் சூப்பர் ஸ்டார்களுடன் நடித்துவிட்டு இந்தியில் நடிக்கச் சென்ற ஸ்ரீதேவி அங்கு நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு துபாய் சென்றபோது தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்தார். Read More
Apr 18, 2020, 14:22 PM IST
மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இந்த விழாவுக்குப் பக்தர்கள் வருவார்கள். மீனாட்சி திருக்கல்யாணம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் போன்றவை இந்த திருவிழாவின் முக்கிய அம்சங்கள். Read More
Apr 16, 2020, 16:31 PM IST
நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று விட்டார். ஆனால் மகன் ஆரியன் நினைவாகவே எப்போதும் இருக்கிறார். தமிழ்ப் புத்தாண்டில் தனது புதிய படம் மோகன்தாஸ் பட டைட்டிலை அறிவித்ததுடன் அப்படத்தில் தனது தோற்றம் எப்படியிருக்கும் என்ற ஸ்டில்லும் வெளியிட்டார். Read More
Apr 16, 2020, 14:28 PM IST
கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருக்கும் ஸ்ருதி ஹாசன் உடற்பயிற்சி செய்தும், பாட்டுப் பாடியும் புத்தகங்கள் படித்தும் பொழுதைக் கழித்து வருகிறார். நேற்று இடுப்பில் வளையத்தை மாட்டிக் கொண்டு அதைச் சுழல விட்டு யார் வேண்டுமானாலும் இப்பயிற்சி செய்ய முடியும் என்று ஊக்கம் அளித்தார். Read More
Apr 16, 2020, 09:51 AM IST
தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்திருக்கிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். நெகடிவ் வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. Read More
Apr 15, 2020, 08:38 AM IST
கொரோனா பாதிப்பால் வீட்டிலிருக்கும் மக்களின் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிட மக்கள் நீதி மய்யம் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் மய்யம் டாக்ஸ் என்ற புதிய முயற்சியைத் தொடங்கி அதன் மூலம் 5 லட்சம் மக்களைச் சென்றடைந்துள்ளது. Read More
Apr 13, 2020, 14:25 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆரவ். பின்னர் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். நடிகை ஓவியாவுடன் அடிக்கடி காதல் கிசுகிசுவிலும் அடிபடுகிறார். கொரோனா ஊரடங்கில் அவர் எப்படி பொழுதைக் கழிக்கிறார். இதோ அவரே சொல்கிறார். Read More