Feb 19, 2020, 19:16 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் எழுதி இயக்கி தயாரித்து நடித்த படம் ஹேராம். மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொல்லும் கோட்சேயின் கதையாகவும், அதற்கு முன் காந்தியைச் சுட முயன்ற சாகேத் ராம் கதையாகவும் இது உருவாக்கப்பட்டிருந்தது. Read More
Feb 19, 2020, 14:14 PM IST
சென்னையில் உள்ள சிவானந்த குருகுலத்தை நிறுவிய ராஜாராம் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 67. Read More
Feb 13, 2020, 20:33 PM IST
தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 16 மொழிகளில் திரைப்படம் மற்றும் பக்தி பாடல்கள் என 40 ஆயிரம் பாடல்களுக்குமேல் பாடியிருப்பவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். காஞ்சி மடத்துக்கு தனது பூர்வீக இல்லத்தை அளிக்கவிருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அதை தற்போது நிறைவேற்றி காட்டியிருக்கிறார். Read More
Feb 12, 2020, 13:24 PM IST
டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றியை நாம் ஏன் கொண்டாட வேண்டும்? என்று ப.சிதம்பரத்திற்கு பிரணாப் முகர்ஜி மகளும், மகிளாக காங்கிரஸ் தலைவியுமான ஷர்மிஸ்தா கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Feb 11, 2020, 18:15 PM IST
ரஜினி கட்சியுடன் பாமக கூட்டணி சேரும் என்று தமிழருவிமணியன் கூறியிருக்கிறாரே? என்று கேட்கப்பட்டது. அதற்கு ராமதாஸ் கிண்டலாக, இந்த தம்பி, மிக, மிக முக்கியமான கேள்வி கேட்டிருக்கிறார் என்று கமன்ட் அடித்தார். Read More
Feb 7, 2020, 11:38 AM IST
காஷ்மீரில் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் மீது பாதுகாப்பு சட்டம் போடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக ப.சிதம்பரம் கூறியுள்ளார். வரலாறுகளை மறந்து விட்டு, பிரதமர் மோடி பேசி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். Read More
Feb 3, 2020, 16:20 PM IST
அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் 5 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. Read More
Feb 1, 2020, 17:39 PM IST
ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு இணையதள சேவை கிடைப்பதற்கு ஆப்டிகல் பைபர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 1, 2020, 17:37 PM IST
சென்னை - பெங்களூரு இடையே வர்த்தக வழித்தடம் அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். Read More
Feb 1, 2020, 17:35 PM IST
இந்த ஆண்டு விவசாயக் கடன்களுக்கு ரூ.15 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். Read More