Jun 6, 2019, 18:10 PM IST
‘கருப்பு பணத்தை வாங்க மறுத்தேன், அதனால் ஜெயலலிதா என் மீது ஆத்திரம் கொண்டு விஸ்வரூபம் படத்துக்கு தடை விதித்தார். அதற்கு பிறகும், தொடர்ந்து எனக்கு பல தொல்லைகள் கொடுக்கப்பட்டது’ என்று ஜெயலலிதா குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை கமல் கூறியுள்ளார் Read More
Jun 6, 2019, 16:49 PM IST
தெலங்கானாவில் மொத்தம் உள்ள 18 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 12 பேர், ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிக்கு தாவுகின்றனர். அவர்கள் தனி அணியாகி, கட்சி தாவுவதற்கு சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர் Read More
Jun 6, 2019, 16:24 PM IST
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய கிறிஸ்பியான மசாலா முந்திரி ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் Read More
Jun 6, 2019, 16:21 PM IST
சுவையான முந்திரி மசாலா கிரேவி ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. தேவையான பொருட்கள் Read More
Jun 6, 2019, 13:12 PM IST
பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாட்டில் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளதால், அ.தி.மு.க.வில் மீண்டும் உச்சக்கட்ட குழப்பம் நிலவுகிறதாம் Read More
Jun 6, 2019, 12:25 PM IST
ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கையில் ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கிகளில் வீட்டுகடன், வாகனக் கடன் உள்ளிட்டவற்றின் வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Jun 6, 2019, 10:05 AM IST
பயனர் கவனம் தப்பினால் சமூக ஊடக செயலியான இன்ஸ்டாகிராம் அதிக மொபைல் டேட்டாவை பயன்படுத்திவிடக்கூடும். சரியான தொடர்பு மற்றும் போதுமான வேகம் இல்லாத இணைப்பில் படங்களை தரவிறக்கம் செய்வதற்கு இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் பிடிக்கிறது. இணைப்பின் வேகம் மற்றும் தரம் குறைந்த இடங்களிலும் தடையில்லாமல் செயல்படுவதற்கு வசதியாக டேட்டா சேமிப்பு (சேவர்) என்ற சிறப்பம்சத்தை இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதள பயனர்கள் மட்டுமே இந்த வசதியை பெற இயலும். Read More
Jun 6, 2019, 09:56 AM IST
இலங்கை திரையுலகில் கதாநாயகனாக நடிக்கும் வீர்சிங், தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகம் ஆகிறார். Read More
Jun 5, 2019, 19:40 PM IST
மார்ச் மாதம் வெளியான கேப்டன் மார்வெல் படத்தின் காப்பியாகவே டார்க் பீனிக்ஸ் படம் வெளியாகி உள்ளது. ஆனால், கேப்டன் மார்வெல் படத்திலிருந்து சுவாரஸ்யம் மற்றும் பரபரப்பான கதைக்களம் இந்த படத்தில் பெரியளவில் மிஸ்சிங். சரி டார்க் பீனிக்ஸ் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். Read More
Jun 5, 2019, 19:12 PM IST
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 இம்மாதம் 21ம் தேதி சீனாவில் ரிலீஸ் ஆகின்றது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தையும் வரும் டிசம்பர் மாதம் சீனாவில் ரிலீஸ் செய்ய படக்குழு ஆயத்தமாகி வருகிறதாம். Read More