May 9, 2020, 16:55 PM IST
மதுரையிலிருந்து சினிமா கனவுகளோடு வந்த நான், மீடியாவில் தற்காலிகமாக வேலை பார்த்தேன். அதனைத் தொடர்ந்து சினிமாவில் உதவி கேமரா மேன், அதன் அடுத்த கட்டமாக கேமரா மேன் பிறகு நடிகன் என்று படிப்படியாக உழைத்து, வளர்ந்து இன்று எங்குச் சென்றாலும் ஒரு நடிகனாக அடையாளம் தெரிகிற அளவுக்கு வந்திருக்கிறேன். Read More
May 9, 2020, 13:55 PM IST
கர்நாடகாவில் கிளப்களிலும் மதுபான பார்களிலும் மது விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஏப்.20ம் தேதி வரையும், பின் மே 3ம் தேதி வரையும் தற்போது மே 17ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
May 9, 2020, 13:52 PM IST
சாவு ஊர்வலத்தில் 20 பேர்தான் போகணுமாம்.. ஆனா, மதுக்கடை வாசலில் 1000 பேர் நிற்கலாமாம்.. இப்படி ட்விட் போட்டு மத்திய அரசை விமர்சித்துள்ளது சிவசேனா கட்சி. மகாராஷ்டிராவில் பாஜகவுடன் சண்டை போட்டுப் பிரிந்த சிவசேனா, அது முதல் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறது. Read More
May 9, 2020, 12:41 PM IST
கிருஷ்ணா, ஓவியா, ரூபா மஞ்சரி, கருணாகரன், யோகிபாபு, ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடித்த திகில் படம் யாமிருக்க பயமே. வெற்றிப் படமாக அமைந்த இதனை டிகே இயக்கி இருந்தார். இப்படம் வெளியாகி 6 வருடம் ஆகும் நிலையில் இதன் அடுத்த பாகம் அதாவது யாமிருக்க பயமே 2ம் பாகம் உருவாக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. . Read More
May 9, 2020, 12:30 PM IST
துபாயிலிருந்து சென்னைக்கு 2 சிறப்பு விமானங்களில் 359 பேர் திரும்பியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பரவியிருப்பதால், பல நாடுகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வெளிநாடுகளில் வேலையிழந்து தவிக்கும் இந்தியர்களைத் திருப்பி அழைக்க வந்தே பாரத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. Read More
May 9, 2020, 10:46 AM IST
தமிழ்த் திரைப்பட துறையில் வரும் 11ம் தேதி முதல் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளைத் தொடங்க அனுமதி தமிழக அரசு அளித்திருக்கிறது. அப்போது மத்திய, மாநில அரசு விதித்துள்ள கொரோனா விதிமுறைகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. Read More
May 9, 2020, 10:36 AM IST
திரைப்படத் துறையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை 11ம் தேதி முதல் தொடங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதற்குத் தயாரிப்பாளர்கள் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளனர், Read More
May 9, 2020, 10:31 AM IST
டாக்டர் ஷானி ஹபீஸ் மற்றும் அவரது மகள் ரெயா ஃபாத்திமா ஹபீஸ் ஆகியோரின் இனிமையான குரல்கள், ரூக்ஸீனா முஸ்தபாவின் பாடல் வரிகள், இசை அமைப்பாளர் யெல்தோ பி.ஜான் கூட்டு முயற்சி இசை ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. Read More
May 8, 2020, 20:20 PM IST
வரும் 11ஆம் தேதி முதல் சினிமாபோஸ்ட் புரொடக்ஷன் பணிகளைத் தொடங்கலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. Read More
May 8, 2020, 18:38 PM IST
சூர்யா நடித்த, சிங்கம் படத்தை இயக்கிய ஹரி அப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களையும் இயக்கினார். அடுத்து சூர்யா நடிக்கும் அருவா புதிய படத்தை இயக்குகிறார், இப்படத்தை கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். Read More