Jun 3, 2020, 18:46 PM IST
இயக்குனர் மணிரத்னத்தின் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் ராம் மகேந்திரா. இவர் இயக்கிய மனம் என்ற குறும்படம் சமீபத்தில் வெளியானது. அதை நடிகர் நடிகைகள் பார்த்துப் பாராட்டி வருகின்றனர்.இப்படத்தை ராம் மஹிந்திரா இயக்கினார். இவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். Read More
Jun 2, 2020, 13:40 PM IST
தொன்மை சிறப்பு மிக்க தமிழக கலைகளைப் போற்றி வளர்க்கும் கலைஞர்களையும், கலைகளையும் ஊக்குவிக்கும் வகையில் இசைக்கருவிகள் ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கத் தனிப்பட்ட கலைஞர் ஒவ்வொருவருக்கும் ரூ 5 ஆயிரம் வீதம் 500 கலைஞர்களுக்கும் Read More
Jun 2, 2020, 13:22 PM IST
ஹாலிவுட் திரையுலகில் சில நடிகர், நடிகைகள் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தனர். பாலிவுட்டில் ரிஷிகபூர். இர்பான்கான் ஆகிய நடிகர்கள் புற்று நோய்ப் பாதிப்பில் சமீபத்தில் மரணம் அடைந்தனர். தற்போது இளம் இசை அமைப்பாளர் ஒருவர் கொரோனா பதிப்பறிந்து மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். Read More
May 31, 2020, 11:16 AM IST
நடிகர் சூர்யா நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று. சுதா கொங்கொரா இயக்கி உள்ளார். ஜீவி.பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இப்படம் பற்றி சூர்யா கூறும்போது, சூரரைப்போற்று படத்தை தியேட்டரில் பார்க்க ஆவலாகக் காத்திருக்கிறேன். சூரரைப்போற்று என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். Read More
May 31, 2020, 11:10 AM IST
கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த 60 நாட்களுக்கும் மேலாக மக்கள் ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கின்றனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. Read More
May 30, 2020, 13:07 PM IST
பழம்பெரும் பாடலாசிரியர் யோகேஷ் கவுர் (வயது 77). 1970களில் பிரபல பாடல்களாக வலம் வந்த ஜிந்தகி கைசி ஹை பெஹலி, நா போல் தும் நா மைனெ குச் கஹ போன்ற மறக்கமுடியாத பாடல்களை எழுதியவர். மும்பையில் வசித்து வந்த இவர் நேற்று மரணம் அடைந்தார். Read More
May 30, 2020, 12:56 PM IST
திரைப்பட பின்னணிப் பாடகர் மற்றும் இசை அமைப்பாளருமான இவர் அறிந்தும் அறியாமலும் படத்தில் சில் சில் மழையே.., பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் பாசு பாசு.., போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைத் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பாடியுள்ளார். Read More
May 30, 2020, 10:23 AM IST
அருண் ராஜா காமராஜ் பாடலாசிரியராக இருந்து கனா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதில் சிவகார்த்திகேயன், சத்யராஜ். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தனர். திரையுலகிலும் இசைத் துறையிலும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்து வரும் அருண் ராஜா காமராஜ் . Read More
May 28, 2020, 15:25 PM IST
இசை அமைப்பாளர் இளையராஜா கடவுள் பக்தி கொண்டவர். அவரது இரண்டாவது மகன் யுவன் ஷங்கர் ராஜா திடீரென்று இஸ்லாம் மதத்துக்கு மாறினார். தனது பெயரை அப்துல் காலிக் என்று மாற்றிக் கொண்டார். Read More
May 28, 2020, 15:15 PM IST
கொரோனா விழிப்புணர்வு கீதத்தின் வெற்றிக்குப் பிறகு BESTIE ONLINE GROCERIES ராஜேஷ் மோகன், JOD Events, மற்றும் ஸ்டேஜ் ஷோ இந்தியா ஒன்றிணைந்து மீண்டும் காவல் துறையினர்க்காக ஒரு அர்ப்பணிப்பு பாடல், சென்னை பெருநகர காவல் அம்பத்தூர் மாவட்டத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. Read More