யுவன் ஷங்கர் ராஜாவை இஸ்லாம் மதத்துக்கு மாற்றியது ஏன்? மனைவி ஸப்ரூன் நிசாரிடம் கேள்வி..

இசை அமைப்பாளர் இளையராஜா கடவுள் பக்தி கொண்டவர். அவரது இரண்டாவது மகன் யுவன் ஷங்கர் ராஜா திடீரென்று இஸ்லாம் மதத்துக்கு மாறினார். தனது பெயரை அப்துல் காலிக் என்று மாற்றிக் கொண்டார். பின்னர் ஸப்ரூன் நிசார் என்ற இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பெண்ணை மணந்துகொண்டார். அவர்களுக்கு ஸியா என்ற குழந்தை இருக்கிறது.


இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸப்ரூன் சிலரின் கேள்விக்கு பதில் அளித்தார். அவரிடம், இந்து மத கடவுள் நம்பிக்கை கொண்டவர் இளையராஜா. அவரது மகனை இஸ்லாம் மதத்துக்கு மாற்றி திருமணம் செய்துகொண்டது ஏன்? என்று கேட்டனர். அதற்குப் பதில் அளித்த அவர், என்னை மணப்பதற்கு 3 வருடத்திற்கு முன்பே அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டார். அதன் பிறகுதான் நான் அவரை சந்தித்தேன்.

அப்போது எங்கள் எண்ண அலைவரிசை பொருந்திப்போனது. அதனால் நாங்கள் சந்தோஷமாக இணைந்தோம். அவர் தேடிய கேள்விகளுக்குக் குரானில் விடை கிடைத்திருக்கலாம் அதனால் அவர் மாறி இருக்கலாம்என்றார்.ஸப்ரூன் பதில் அளித்தபிறகும் பலர் அவரிடம் அதே கேள்வியைக் கேட்ட வண்ணம் இருந்தனர். அதற்குப்பதில் அளித்தவர்.ஒருநாள் என் கணவரை அழைத்து வருகிறேன். புரியாதவர்கள் அவரிடமே கேட்டு விடை பெற்றுக் கொள்ளுங்கள் என்றார். \
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
Tag Clouds