Jul 26, 2020, 17:13 PM IST
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது போல் தமிழ் சினிமா ஹீரோவும் அவரது தந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர்.பிரபல நடிகர் விஷால். Read More
Jul 26, 2020, 12:57 PM IST
எனக்கு யார் பணமும் வேண்டாம் எனது ரிடையர்மென்ட் பணமாவது தாருங்கள். Read More
Jul 25, 2020, 14:24 PM IST
டைட்டிலை படித்தவுடன் ஏதோ ஆன்மிக கான்ட்ராவர்ஸி என்று உர்ராக வேண்டாம். இது காளி கதாபாத்திரத்தைப் படைத்த இயக்குனர் மகேந்திரனைப் பற்றிய சிறப்புத் தொகுப்பு. ஜூலை 25 என்றதும் மகேந்திரனின் பிறந்தநாள் என்பது அவரது படங்களை ரசிப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். Read More
Jul 24, 2020, 15:29 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சுஷாந்த் காதலி ரியா, படத் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட 30 பேரிடம் விசாரணை நடந்துள்ளது.சுஷாந்த் நடித்த கடைசி படம் தில் பெச்சாரா. Read More
Jul 24, 2020, 15:12 PM IST
சலீம், நான், பிச்சைக்காரன் எனப் பல படங்களில் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இவர் நடித்த பிச்சைக்காரன் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தை இயக்குனர் சசி இயக்கி இருந்தார். இப்படத்தின் 2ம் பாகம் உருவாகவிருப்பதாக கூறப்பட்டு வந்தது. அதை விஜய் ஆண்டனியும் உறுதி செய்திருந்தார். Read More
Jul 23, 2020, 11:37 AM IST
நடிகை அனுஷ்கா திரையுலகுக்கு வந்து 15 ஆண்டுகளாகிறது. தமிழில் ரஜினியுடன் லிங்கா, சூர்யாவுடன் சிங்கம், விக்ரமுடன் தெய்வத்திருமகள், சிம்புவுடன் வானம், மாதவனுடன் இரண்டு என ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். Read More
Jul 21, 2020, 15:42 PM IST
தமிழில் ஏராளமான படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் ஸ்ரீகாந்த் தேவா. அவர் தனது பிறந்தநாளைக் கட்டில் படப் பாடல் பதிவு செய்து கொண்டாடினார். இது பற்றி கட்டில் பட இயக்குனர் ஹீரோ இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது.விஜய் நடித்த சிவகாசி, மற்றும் எம்.குமரன் சன் ஆஃப் மஹாலட்சுமி போன்ற பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவா. Read More
Jul 21, 2020, 15:32 PM IST
டிவிக்களில் ஒரு விளம்பரம் வரும் மழைக்கும் ஒன்றும் ஆகக்கூடாது வெயிலுக்கும் ஒன்றும் ஆகக்கூடாது , அடிக்கிற பெயின்ட் பத்து வருஷத்துக்கு அப்படியே இருக்கணும் என்பார். அப்படின்னா லேமினேஷன் பண்ணிடுவோமா என பெயிண்ட் கான்ட்ராக்டர் சொல்வார். அப்படியொரு வேலை செய்து டிரெண்டிங் ஆகி வருகிறார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். Read More
Jul 21, 2020, 14:29 PM IST
தளபதி நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் லண்டனில் தங்கி திரைப்படத் துறை பற்றிப் படித்து வந்தார். கடந்த 2 வாரத்துக்கு முன் அவரது படிப்பு நிறைவுக்கு வந்ததையடுத்து உடன் படித்த மாணவர்களுடன் குரூப் புகைப்படம் எடுத்துக்கொண்டார். Read More
Jul 20, 2020, 18:09 PM IST
யார் யாருக்கோ எப்படி எப்படியோ அதிர்ஷ்டம் அடிக்கிறது. சுஷாந்த் மரணம் பாலிவுட்டில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தாலும் அவரது தற்கொலையால் அவரைப் போலவே உருவ ஒற்றுமை உள்ளவருக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. Read More