Dec 21, 2019, 18:47 PM IST
கமல், விஜய், அஜீத்துடன் நடித்த திரிஷாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கவில்லையே என்ற ஏக்கம் இருந்துவந்தது. அந்த ஏக்கம் 'பேட்ட' படம் மூலம் தீர்ந்தது. அதேபோல் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் நடிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. அதுவும் தற்போது நிறைவேறியிருக்கிறது. Read More
Dec 21, 2019, 18:11 PM IST
அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் சிறுமியாக நடித்த மீனா அவரை அப்படத்தில் ரஜினி அங்கிள் என்று அழைப்பார். பின்னர் அவரே ரஜினியுடன் முத்து எஜமான் போன்ற படங்களில் ஜோடியாக நடித்தார். அதுபோல் பேபி மானஸி ரஜினியை சேட்டா (அண்ணன்) என்று அழைத்திருக்கிறார். Read More
Dec 20, 2019, 13:43 PM IST
மாணவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ரஜினிகாந்த் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுமென்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. Read More
Dec 20, 2019, 10:59 AM IST
வன்முறை கூடாது என்று நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்ட பதிவுக்கு, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கிண்டலாக பதில் பதிவு போட்டிருக்கிறார். Read More
Dec 20, 2019, 08:30 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடக்கும் போராட்டங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார். Read More
Dec 19, 2019, 18:30 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளம் இயக்குனர்களை வளைத்துப்போட்டுக் கொண்டிருக்கிறார். அல்லது இளவயது துள்ளல் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். Read More
Dec 19, 2019, 18:17 PM IST
சர்வதேச அளவில் திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புகழ்பெற்று விளங்கும் பெரும்பணக்காரர்கள் 100 பேரை வரிசை கிரமமாக தேர்வு செய்து அமெரிக்க வர்த்தக இதழ் போர்ப்ஸ் பட்டியல் வெளியிட்டு வருகிறது. Read More
Dec 19, 2019, 17:57 PM IST
தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த 3 படத்தில்தான் இசை அமைப்பாளராக அறிமுகமானார் அனிருத். அடுத்து தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படத்திற்கும், தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்திற்கும் அவரே இசை அமைத்திருந்திருந்தார். திடீரென்று தனுஷ் அனிருத் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. Read More
Dec 18, 2019, 19:20 PM IST
இந்தி நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா. Read More
Dec 18, 2019, 19:15 PM IST
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான மத்திய பாஜ அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தி நிறைவேற்றியது. Read More