Sep 10, 2020, 19:28 PM IST
கோவையை அடுத்த சென்னனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். அந்தப் பகுதியில் சொந்தமாக இன்ஜினியரிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி மஞ்சுளா தேவி என்பவரும் காதலித்து வந்திருக்கின்றனர். Read More
Sep 10, 2020, 15:39 PM IST
லக்னோவில் காதலர்கள் முகத்தில் கரியைப் பூசி, செருப்பு மாலை அணிவித்து அவர்களை ஊர்வலமாகக் கொண்டு சென்ற சம்பவத்தில் கவுன்சிலர் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்ள குஷிநகர் மாவட்டத்தில்தான் இந்த கொடுமையான சம்பவம் நடந்தது. Read More
Sep 9, 2020, 16:41 PM IST
கடந்த சில மாதமாகவே ஆடுகளத்தில் தனி ஆளாக இறங்கி கோல் அடித்துக் கொண்டிருக்கிறார் கங்கனா ரனாவத். பாலிவுட்டின் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், ஹீரோக்கள், சிவசேனா கட்சியினர், மும்பை போலீஸ் என்று எல்லோரையும் சகட்டு மேனிக்கு திட்டியும், புகார் கூறியும் பரபரப்பை ஏற்படுத்தி வருவதுடன் மும்பையை பாகிஸ்தான் ஆக்ரமித்த காஷ்மீர் என்றும் அதிர வைக்கிறார். Read More
Sep 7, 2020, 10:34 AM IST
நடிகரைக் காதலித்து திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்துகொண்ட நடிகை திடீரென்று கல்யாணம் செய்ய மாட்டேன் என்று உதறிவுட்டு வந்து தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார். ஆனாலும் அவரை காதல் விடாமல் துரத்துகிறது. என்னுடைய காதலன் யார் என்று அவர் ரசிகர்களிடமே கேட்டு தனது நிலையை உணர்த்தியிருக்கிறார். Read More
Sep 6, 2020, 18:26 PM IST
நடிகை நிக்கி கல்ராணி, டார்லிங் பட நடிகை, சார்ளி சாப்ளின்2, யாகவராயினும் நா காக்க, Read More
Aug 31, 2020, 18:58 PM IST
ஓணம் கொண்டாட்டம் வெகு விரைவில் கேரளாவை அழகாக்கப் போகிறது. இணைய தளம் முழுவதும் எப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை ஓணம் பண்டிகைக்காக பல்வேறு நாடுகளில் வசிக்கும் பெண்கள் இணைந்து கேரள நடனம் ஆடி அதை வைரலாக்கினர். Read More
Aug 29, 2020, 17:48 PM IST
தென்னிந்திய நடிகைகளுள் இன்னும் திருமணம் ஆகாமல் முதன்மை நடிகையாக விளங்குபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள்.இவர் தற்போதைய இளஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார் Read More
Jul 16, 2020, 13:06 PM IST
விஜய்யின் ஜில்லா, அஜீத்துடன் விவேகம் உள்ளிட்ட கோலிவுட்டில் எல்லா ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார் காஜல் அகர்வால். அடுத்து கமலுடன் இந்தியன்2ம் பாகம், விஜய்யுடன் துப்பாக்கி 2ம் பாகம் படங்களில் நடிக்கிறார். Read More
Jun 22, 2020, 18:23 PM IST
நடிகை நயன்தாரா, அவரது காதலன் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதாக நேற்று பரபரப்பாகத் தகவல் வெளியானது. இதை விக்னேஷ் சிவன் மறுத்து இருவரும் நலமாக இருப்பதாக வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். Read More
Jun 18, 2020, 14:32 PM IST
காதல் சொல்ல வந்தேன் உள்ளிட்ட சில தமிழ் மற்றும் மலையாளம். கன்னடப் படங்களில் நடித்தவர் மேக்னா ராஜ். இவர் பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து மணந்தார். திருமணம் ஆகி சுமார் 2 வருடமே ஆகும் நிலையில் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பில் 2 வாரத்துக்கு முன் மரணம் அடைந்தார். Read More