Sep 19, 2020, 18:47 PM IST
நிசப்தம் என்கிற சைலன்ஸ். இதில் ஆர்.மாதவன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இத் திரைப் படத்தின் உலகளாவிய பிரீமியரை அமேசான் ப்ரைம் வீடியோ ரிலீஸ் உரிமை பெற்றிருக்கிறது Read More
Sep 15, 2020, 20:57 PM IST
கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளரும் ஒரு மருந்துச் செடி ஆகும். இது லில்லியேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. மேலும் கிரீஸ், பார்படோ தீவுகள், சீனா, இத்தாலி, வெனிசுலா,தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம் ஆகிய நாடுகளில் இயற்கையான வளர்கின்றது. Read More
Sep 15, 2020, 13:03 PM IST
நீட் தேர்வை இதுவரை ரத்து செய்யாத மத்திய அரசை எதிர்த்தும், நீட் தேர்வை ரத்து செய்யுமாறு அ.தி.மு.க. அரசு எங்களிடம் கேட்கவில்லை என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை கண்டித்தும், சட்டசபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுமாறு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். Read More
Sep 10, 2020, 19:28 PM IST
கோவையை அடுத்த சென்னனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். அந்தப் பகுதியில் சொந்தமாக இன்ஜினியரிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி மஞ்சுளா தேவி என்பவரும் காதலித்து வந்திருக்கின்றனர். Read More
Sep 9, 2020, 10:30 AM IST
இந்தியாவின் ஜிடிபி எதிர்மறையில் 23.9 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் , மத்திய அரசு இதனை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ள வேண்டும். மக்களிடம் பணத்தை நேரடியாக பணத்தை கொடுப்பது போன்ற அர்த்தமுள்ள நடவடிக்கைகளை துவங்க வேண்டும் என்று முன்னாள் ஆளுநர் திரு.ரகுராம் ராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார். Read More
Sep 5, 2020, 18:21 PM IST
கொரோனா மிகவும் பாதித்த நாடுகளில் இத்தாலியும் ஒன்று. இதனால் கடந்த 6 மாதங்களாக இங்குப் பள்ளிகள், கல்லூரிகள் உள்படக் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் 14ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னேற்பாடாகக் கடந்த 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரத் தொடங்கி உள்ளனர். Read More
Sep 5, 2020, 12:17 PM IST
படிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்று பலரும் நிரூபித்துள்ளனர். சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த பாகீரதி அம்மாள் என்ற 105 வயதான மூதாட்டி நாலாவது வகுப்பில் தேர்வாகி சாதனை படைத்தார். Read More
Sep 2, 2020, 10:38 AM IST
டாக்டர் மாறன் இயக்கி, நடித்துள்ள பச்சை விளக்கு திரைப்படம் சிறந்த சமூக விழிப்புணர்வுக்கான படம் என்று பாராட்டுகளை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படம் சர்வதேச அளவில் நடை பெற்ற உலக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பாராட்டுகளைப் பெற்றுள்ளது Read More
Aug 31, 2020, 16:19 PM IST
கடந்த 8 மாதங்களுக்கு மேலாக உலகம் முழுவதும் கொரோனா தாண்டவமாடி வருகிறது. ரஷ்யா உள்பட சில நாடுகள் இதற்குத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து விட்டதாகக் கூறி வருகின்ற போதிலும் அது பயன்பாட்டுக்கு வர இன்னும் பல மாதங்கள் ஆகலாம். Read More
Aug 26, 2020, 12:27 PM IST
அமெரிக்கா, இத்தாலி உள்பட வளர்ந்த நாடுகளும், இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளும் பகீரத முயற்சி எடுத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே தவிரக் குறையவில்லை. Read More