Mar 2, 2020, 19:13 PM IST
தலைப்பைப் படித்தவுடன் இந்த வயதில் பிரபு காலேஜிக்கு போகிறாரா என்று யோசிக்க வேண்டாம். இது அவர் நடிக்கும் காலேஜ் குமார் படத்தின் கதை. இப்படத்தை ஹரி சந்தோஷ் இயக்குகிறார். இவர் கன்னடத்தில் 7 படங்கள் இயக்கி உள்ளார். எல்.பத்மநாபா தயாரிக்கிறார். கிர்பா இசை அமைக்கிறார். குரு பிரசாத் ஒளிப்பதிவு. Read More
Feb 17, 2020, 12:22 PM IST
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுத்து விட்டது. Read More
Feb 10, 2020, 16:49 PM IST
உலக நாயகனுடன் ஜோடியாக நடித்தும் பெரிதாக படங்கள் வரவில்லையே என்று புழுங்கிக்கொண்டிருந்த பூஜா குமாருக்கு, கபடதாரி என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதில் ஹீரோவாக சிபி ராஜ் நடிக்கிறார். பிரதீப் இயக்குகிறார். Read More
Jan 25, 2020, 17:10 PM IST
விஷால். நாசர் தரப்பினர் நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்ட ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர். Read More
Jan 25, 2020, 17:07 PM IST
நடிகர் சங்க தேர்தலில் குளறுபடி உள்ளதால் தேர்தலை செல்லாது என அறிவிக்க கேட்டு சங்க உறுப்பினர்கள் பெஞ்சமின், எழுமலை ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் முறைகேடு எதுவும் நடக்கவில்லை வாக்கு எண்ணிக்கையை நடத்த உத்தரவிட வேண்டும் என நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கில் ஐகோர்ட் நீதிபதி கல்யாணசுந்தரம் தீர்ப்பு வழங்கினார். Read More
Jan 13, 2020, 22:06 PM IST
அரசுன் படத்தையடுத்து பட்டாஸ் படத்தில் நடிக்கிறார் தனுஷ். இதில் தந்தை மகன் என இரட்டை வேடங்களில் நடிக்க அவருடன் சினேகா, நவீன் சந்திரா, மெஹரீன் பிர்ஸடா, நாசர், முனிஷ் காந்த், சதீஷ் நடிக்கின்றனர் . Read More
Dec 23, 2019, 10:15 AM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் கைதி. இப்படத்தையடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ். தளபதி 64 என்ற உத்தேச டைட்டிலுடன் உருவாகும் இப்படத்தில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார், விஜய்சேதுபதி, நாசர், சாந்தனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். Read More
Dec 19, 2019, 17:40 PM IST
பிகில் படத்தை முடித்த கையோடு தளபதி 64 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு உடனடியாக படப்பிடிப்பிலும்கலந்து கொண்டு தற்போதைக்கு மூன்றாவது கட்ட படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய். Read More
Dec 17, 2019, 18:05 PM IST
தல அஜீத்குமாரின் மேனேஜராக பல ஆண்டுகளாக இருந்து வருபவர் சுரேஷ் சந்திரா. அவரது உதவியாளர் நாசர். Read More
Dec 17, 2019, 13:14 PM IST
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்புக்கு தேசத் துரோக வழக்கில் மரணதண்டனை விதித்து அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. Read More