Nov 21, 2019, 13:27 PM IST
மத்திய பொதுத் துறை நிறுவனங்கள், தங்கப் பறவைகள். அவற்றை தனியாருக்கு தாரை வார்ப்பதா? என்று பாஜக அரசுக்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Nov 21, 2019, 13:04 PM IST
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது பற்றி நாளை இறுதி முடிவு தெரியலாம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார். Read More
Nov 20, 2019, 10:39 AM IST
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைவதில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்து விட்டது. நாளை(நவ.21) மதியம் 12 மணிக்கு யார் ஆட்சி என்பது தெரியும் என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவத் தெரிவித்தாா். Read More
Nov 19, 2019, 21:34 PM IST
கமலின் 60 ஆண்டு திரையுலக சேவையை யொட்டி உங்கள் நான் நிகழ்ச்சி சென்னையில நடந்தது. இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றனர். விழா வுக்கு வந்த ரஜினிகாந்த் அங்கிருந்தவர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி நடந்து வந்தார். Read More
Nov 19, 2019, 16:36 PM IST
சித்தார்த், ஹன்சிகா நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஹன்சிகாவினுடைய தோழியாக நடித்தவர் பிரியங்கா. Read More
Nov 19, 2019, 15:57 PM IST
சோனியா, ராகுல் ஆகியோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கப்பட்ட பிரச்னையை கிளப்பி மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். Read More
Nov 19, 2019, 15:35 PM IST
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு விலக்கப்பட்டதற்கு மக்களவையில் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டது. Read More
Nov 19, 2019, 10:49 AM IST
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது Read More
Nov 19, 2019, 10:37 AM IST
சாய்பல்லவியின் நடிப்பை பற்றி தெரிந்தவர்கள் அவருக்குள் இருக்கும் நடன திறமை யை கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். அதை தனுஷ் தனது மாரி2ம் பாகத்தில் சரியாக கணித்து ஒரு ரவுடி பேபி.. குத்து பாடலுக்கு இடம் தந்தார். Read More
Nov 18, 2019, 15:35 PM IST
ஏ,ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் படம் தர்பார். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். Read More