Oct 8, 2019, 16:59 PM IST
கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை சமந்தா டிவி. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது அவரடம் அந்தரங்க கேள்வி கேட்கப்பட்டது. அப்போது படுக்கை அறை ரகசியம் பற்றி சமந்தா கூறும்போது, என் கணவர் சைதன்யாவுக்கு முதல் மனைவி தலையணைதான். Read More
Oct 7, 2019, 18:36 PM IST
ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் புதிய படம் நான் சிரித்தால். இப்படத்தை ராணா இயக்குகிறார். சுந்தர்.சி தயாரிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை ரஜினிகாந்த் வெளியிட்டார். Read More
Oct 6, 2019, 17:32 PM IST
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படம் 2011-ல் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்படம் கன்னடம், சிங்களம் மற்றும் வங்காள மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு லட்சுமி பாம் என்ற இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் அக்ஷய்குமார், கியாரா அத்வானி நடிக்கின்றனர். லாரன்ஸ் இயக்குகிறார். லட்சுமி இப்படம் அடுத்த வருடம் ஜூன் மாதம் 5-ந்தேதி திரைக்கு வரவுள்ளது. Read More
Oct 6, 2019, 16:41 PM IST
குவான்டம் ஆப் சோலஸ், ஸ்கை ஃபால், ஸ்பெக்டர், லோகன் லக்கி என 4 ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்திருப்பவர் டேனியல் கிரேக். ஸ்பெக்டர் படத்துக்கு பிறகே ஜேம்ஸ்பாண்டாக நடிக்க மாட்டேன் என்று விலக முடிவு செய்தார். ஆனாலும் அவரை விடாமல் பிடித்து அடுத்து 2 படங்கள் ஜேம்ஸ்பாண்டாக நடிக்க வைத்தனர். அவர் நடித்து வந்த புதிய படம் நோ டைம் டு டை. Read More
Oct 5, 2019, 08:32 AM IST
பிரதமரைப் பற்றி யார் பேசினாலும் அவர்கள் சிறையில் தூக்கிப் போடப்படுகிறார்கள். நம் நாடு சர்வாதிகார நாடாக போய் கொண்டிருக்கிறது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார் Read More
Oct 4, 2019, 12:30 PM IST
நாட்டின் முதல் தனியார் ரயிலான தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை லக்னோவில் யோகி ஆதித்யநாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். Read More
Sep 28, 2019, 14:54 PM IST
காஷ்மீரில் பயணிகள் பேருந்தை வழிமறிக்க முயன்ற தீவிரவாதிகள் அது முடியாமல் போகவே வெடிகுண்டுகளை வீசினர். Read More
Sep 28, 2019, 13:33 PM IST
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி சந்தீப்சிங் தாலிவால் மர்மநபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மர்மநபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். Read More
Sep 20, 2019, 13:53 PM IST
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் கண்ணில் தெரிபவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். இதில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் படுகாயம் அடைந்துள்னர். Read More
Sep 20, 2019, 10:30 AM IST
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் சிறிது நேரத்திற்கு முன்பு பலர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இதில் எத்தனை பேர் சாவு, எவ்வளவு பேருக்கு காயம் என்பது தெரியவில்லை. 4 ஆம்புலன்ஸ் மற்றும் ஏராளமான போலீஸ் வாகனங்கள் சுற்றி வருவதை ஒருவர் ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார். Read More