Dec 13, 2018, 14:40 PM IST
ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் ராஜினாமா செய்தது ஏன் என்ற உண்மையை தெரியாமல் தம்மால் பேச முடியாது என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். Read More
Dec 13, 2018, 10:17 AM IST
தூய்மை இந்தியா திட்டத்தின் ஓர் அங்கமாக புதுச்சேரி மாநிலத்தை தூய்மைப்படுத்தி வருகிறார் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி. மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் பலவும் புதர் மண்டி, சாக்கடை நிறைந்து ஓடுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர் கல்வியாளர்கள். Read More
Dec 11, 2018, 19:21 PM IST
மத்திய பாஜக அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் கதாநாயகனாக இருந்தவர்தான் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சக்திகாந்த தாஸ். Read More
Dec 11, 2018, 19:00 PM IST
ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக தமிழக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Dec 10, 2018, 21:05 PM IST
ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் பட்டேல் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். Read More
Dec 3, 2018, 14:00 PM IST
ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 தமிழரை விடுதலை செய்ய மறுத்து வரும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி மதிமுக ஒருங்கிணைத்த மாபெரும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். Read More
Dec 1, 2018, 11:00 AM IST
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வதற்கான பணிகளில் தமிழ் ஆர்வலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் எனப் பலரது கதவுகளையும் தட்டிவிட்டார் அற்புதம்மாள். தற்போது ஆளுநர் பெயரை முன்னிறுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர் சினிமா பிரபலங்கள். Read More
Dec 1, 2018, 08:53 AM IST
அருணாச்சல பிரதேசத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு உதவும் வகையில், தனது ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அம்மாநில கவர்னரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Nov 29, 2018, 16:22 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தனது ஒரு மாத சம்பள பணத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். Read More
Nov 26, 2018, 13:29 PM IST
கவர்னரே தமிழகத்தை விட்டு வெளி்யேறு என வைகோ தலைமையில் நடக்கவிருக்கும் ஆளுநர் முற்றுகை போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். Read More