May 24, 2018, 07:27 AM IST
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் உயரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. Read More
May 23, 2018, 22:30 PM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் நாளை நடைபெற்ற இருந்த டிஎன்பிஎஸ்சி துறை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Read More
May 23, 2018, 11:49 AM IST
ஸ்டெர்லைட் ஆலையை மூடினால் தான் உடல்களை வாங்குவோம் என தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பொது மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read More
May 23, 2018, 08:27 AM IST
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோருக்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் இரங்கலை தெரிவித்துள்ளனர். Read More
May 23, 2018, 07:33 AM IST
துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. Read More
May 22, 2018, 16:35 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொது மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். Read More
May 22, 2018, 12:49 PM IST
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அப்பகுதி போர்க்களமாக மாறியது. Read More
Mar 27, 2018, 09:05 AM IST
Thoothukudi People protest Against Sterlite Read More
Mar 24, 2018, 22:30 PM IST
People protest against Thoothukudi Sterlite plant Read More
Feb 21, 2018, 16:32 PM IST
Police stormed in Thoothukudi Marxist Communist rally Read More