Feb 6, 2021, 10:27 AM IST
நேர்கொண்ட பாrவை படத்துக்கு பிறகு தல நடிகர் அஜீத் குமார் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிடும் நோக்குடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படப் பிடிப்பு தடைப்பட்டது. Read More
Feb 5, 2021, 11:40 AM IST
டிரம்ப்புக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தாரே? அது வெளிநாட்டு விவகாரத்தில் தலையிடுவதாகாதா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். Read More
Feb 4, 2021, 15:42 PM IST
தல நடிகர் அஜீத்குமார் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிடும் நோக்குடன் படப் பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படப் பிடிப்பு தடைப்பட்டது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் படமானது Read More
Feb 3, 2021, 16:44 PM IST
ஆஸ்திரேலியாவில் காபா மைதானத்தில் இந்திய இளம் வீரர்களின் அபார ஆட்டத்தைப் பார்த்து நான் மெய்சிலிர்த்து போனேன். Read More
Feb 3, 2021, 14:12 PM IST
விவசாயப் போராட்டங்களுக்கு ஆதரவாக பாப் பாடகி ரிகானா, நடிகை மியா கலிபா உள்ளிட்டோர் ட்விட் செய்ததற்கு இந்திய வெளியுறவுத் துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Read More
Feb 3, 2021, 13:03 PM IST
சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று விடும் என்பதுபோல ஜெயலலிதா சமாதியை மூடி இருக்கிறார்கள் . இதனாலெல்லாம் அவர்கள் நினைப்பது நடந்துவிடாது என டிடிவி தினகரன் தெரிவித்தார். Read More
Feb 3, 2021, 09:47 AM IST
ஜெயலலிதா நினைவிடம் திறந்த சில நாட்களிலேயே பராமரிப்பு பணியைக் காரணம் காட்டி மூடப்பட்டுள்ளது. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. Read More
Feb 2, 2021, 15:26 PM IST
ஒவ்வொரு துறையிலும் அட்வைசர்களை நியமித்து - அவர்களுக்கு எல்லாம் ஒரு தலைமை அட்வைசரைப் போட்டு, பல்வேறு துறைகளையும் ஊழலுக்கு ஒத்துழைக்கும் ஒரே அதிகாரியின் பொறுப்பில் விட்டு அலங்கோலமான ஆட்சியை எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Feb 2, 2021, 12:37 PM IST
சட்டசபையில் கவர்னர் உரையாற்றத் தொடங்கியதும் அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள், கவர்னர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.தமிழக சட்டசபை இன்று(பிப்.2) காலை 11 மணிக்குக கூடியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், கவர்னர் புரோகித் உரையாற்றினார். Read More
Feb 1, 2021, 19:03 PM IST
கணவர் சோயப் மாலிக்குக்கு சானியா மிர்சா இன்ஸ்டாகிராமில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், நீங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். Read More