Sep 13, 2020, 17:53 PM IST
இசை அமைப்பாளர் அனிருத் பாடகியுடன் காதல், பாடகி ஜோனிடா காந்தி, செல்லம்மா சிங்கர், Read More
Sep 2, 2020, 19:51 PM IST
மாஸ்டர் பட வில்லன், நடிகர் அர்ஜூன் தாஸ், அந்தகாரம். த்ரில்லர். ஓடிடியில் அர்ஜூன் தாஸ் படம், Read More
Aug 30, 2020, 17:07 PM IST
கொரோனா வைரஸ் தொற்று நோயால் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது சினிமா துறை. தியேட்டரில் கூட்டம் கூடினால் கொரோனா தொற்று பரவும் என்பதால் திறக்க அரசு தடை விதித்திருக்கிறது. ஆனால் சாராய கடையில் கூட்டம் கூடுகிறது. அதை ஏன் திறந்தார்கள். Read More
Aug 25, 2020, 14:50 PM IST
கொரோனாவும், ஊரடங்கும் மக்களின் உயிரோடு மட்டுமல்ல அவர்களின் வாழ்கையிலும் கடுமையாக விளையாடிவிட்டது. பல லட்சம் பேர் வேலையையும் வாழ்வாதாரத்தையும் இழந்து பரிதவிக்கின்றனர். சினிமா துறையில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சினிமா படப்பிடிப்பு, தியேட்டர் திறப்பு எல்லாவற்றையும் 5 மாதமாக முடக்கி இருக்கிறது. Read More
Aug 23, 2020, 19:13 PM IST
ஒருவழியாகப் பெரிய ஹீரோக்களுக்கு ஒடிடி தளங்கள் விரித்த வலை ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. கொரோனா லாக்டவுடன் பெரும்பாலானவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் திரைப்படங்களை வெளியிடும் ஒடிடி தளங்கள் நன்றாகக் குளிர் காய்ந்துக் கொண்டிருக்கின்றன. Read More
Aug 22, 2020, 17:13 PM IST
டிரண்ட்லௌடு நிறுவனமே கலாபிளிக்ஸ் யூ டியூப் சேனலையும் மற்றும் அது சார்ந்த அனைத்து டிஜிட்டல் தளங்களையும் பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளது. கலா பிளிக்ஸ் சேனலின் அற்புதமான துவக்க விழா நடந்தது. Read More
Aug 17, 2020, 13:00 PM IST
தளபதி விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படம் முடிவடைந்தும் கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் ஆகாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் அஜீத் நடிக்கும் வலிமை பட படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. Read More
Aug 6, 2020, 12:57 PM IST
தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் முடிந்து திரைக்கு வர தயாராக இருக்கிறது. கொரோனா ஊரடங்கு எப்போது முடிந்து தியேட்டர்கள் திறக்கும் என்பதற்காக விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல பட குழு, தயாரிப்பாளர், இயக்குனர் எஅனைவரும் வெயிட்டிங்கில் இருக்கின்றனர். Read More
Aug 5, 2020, 18:42 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் நடித்திருக்கிறார் நடிகை மாளவிகா மோகன். அடுத்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படம் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில் ரிலீஸ் ஆகாமல் நிற்கிறது. Read More
Aug 5, 2020, 12:15 PM IST
தளபதி விஜய் நடித்திருக்கும் படம் மாஸ்டர். விஜய் சேதுபதி வில்லன் வேடம் ஏற்று நடிக்கிறார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படம் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது. Read More