Jul 26, 2020, 17:26 PM IST
இன்னும் 3 நாள் காத்திருங்கள் என்று சொல்லி தாலி கட்டுவது போன்று, விரல்களில் மாற்றிக்கொள்ள மோதிரங்கள் தயாராக இருப்பது போலவும் வீடியோ வெளியிட்டு தனது திருமண அறிவிப்பை வெளியிடப்போவது போல் போக்குகாட்டி கடைசியில் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் பிரபல நடிகை. Read More
Jul 26, 2020, 12:57 PM IST
எனக்கு யார் பணமும் வேண்டாம் எனது ரிடையர்மென்ட் பணமாவது தாருங்கள். Read More
Jul 26, 2020, 12:44 PM IST
ஜூலை 30க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார். Read More
Jul 25, 2020, 17:01 PM IST
கேரளாவின் சர்ச்சை நாயகி எனச் சொல்லும் அளவுக்குச் சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர் ரெஹானா பாத்திமா. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களும் நுழையலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போது ரெஹானா பாத்திமா உள்ளிட்ட சில பெண்கள் சபரிமலைக்குள் நுழைய முயற்சி செய்தனர். Read More
Jul 25, 2020, 14:56 PM IST
நடிகை காயத்ரி ரகுராம் தமிழில் சார்லி சாப்ளின், ஸ்டைல், பரசுராம், விசில், விகடன் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். பல படங்களில் டான்ஸ் மாஸ்டராகவும் பணியாற்றி உள்ளார். பின்னர் பா.ஜ கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். காயத்ரி ரகுராமுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் அடிக்கடி மோதல் நிகழ்கிறது. Read More
Jul 25, 2020, 13:36 PM IST
இந்தியாவில் 13.36 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பாதித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்களுக்கும் கொரோனா பரவியிருக்கிறது. Read More
Jul 25, 2020, 10:27 AM IST
நடிகர்கள் விமல், காமெடி நடிகர் சூரி இருவரும் கொரோனா ஊரடங்கால் தங்கள் சொந்த ஊர்களில் குடும்பத்துடன் பொழுதைக் கழித்து வருகின்றனர். இந்நிலையில் விமல். சூரி சில நண்பர்களுடன் கொடைக்கானல் வனப்பகுதி சென்றனர். தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள பேரிஜம் ஏரியில் அவர்கள் மீன் பிடித்தனர். Read More
Jul 25, 2020, 10:18 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டு தினங்களுக்கு முன்பு போயஸ் கார்டன் வீட்டிலிருந்து கேளம்பாக்கத்துக்கு ஆடம்பர கார் லம்போர்கினியில் சென்றார். முகத்தில் மாஸ்க் அணிந்து அவரே காரை ஓட்டிச் சென்றார். லயன் இன் லம்போர்கினி என்ற ஹேஷ்டேக்குகள் நெட்டில் வைரலானது. Read More
Jul 24, 2020, 19:56 PM IST
கடந்த இரண்டு மூன்று நாட்களாக இணையத்தில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில்,``காவிரி ஆற்றங்கரையில் அழகாக அமைந்துள்ள திருச்சி மாநகர் வான்வழி பாதை வழியாக, மதுரையை நோக்கி பயணமாகிறோம் என்று அழகிய தமிழில் விமானத்தில் ஒலிக்கிறது அந்தக் குரல். Read More
Jul 24, 2020, 16:03 PM IST
கொரோனா மற்றும் தொடர் ஊரடங்கால் மக்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். பலர் தங்களின் அன்றாட வாழ்க்கையை ஓட்ட முடியாமல் திணறி வருகின்றனர். சிலர் தங்களால் முடிந்த வேலைகளைச் செய்து லாக்டவுன் காலத்தைக் கழித்து வருகின்றனர். Read More