Jan 23, 2020, 13:21 PM IST
திமுக தலைவர் பதவியை துரைமுருகனுக்கு ஸ்டாலின் விட்டு தருவாரா என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுள்ளார். Read More
Jan 23, 2020, 11:45 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்கத் தயாரா என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விடுத்த சவாலை அகிலேஷ்யாதவ், மாயாவதி ஆகியோர் ஏற்றனர். Read More
Jan 23, 2020, 11:40 AM IST
அண்ணாவை வெற்றி பெற வைத்ததே எம்.ஜி.ஆர்.தான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. Read More
Jan 22, 2020, 18:56 PM IST
அமலாபாலின் தந்தை பால் வர்கிஷ் உடல் நலம் பாதிக்கப்பட்டு கேரளாவில் உள்ள மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென்று மரணம் அடைந்தார். Read More
Jan 22, 2020, 18:54 PM IST
விஜய் நடிக்கும் தளபதி 64 படத்துக்கு மாஸ்டர் என பெயரிடப்பட்டிருக்கிறது. கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். சென்னை, டெல்லி, கர்நாடகாவில் இதன் 3 கட்டபடப்பிடிப்பு நடந்துள்ளது. விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். வில்லன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். முக்கிய வேடமொன்றில சாந்தனு நடிக்கிறார். Read More
Jan 22, 2020, 18:52 PM IST
ஜெயலலிதா வாழ்க்கை கதையாக உருவாகும் தலைவி படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கங்கனா ரனாவத். 15வது வயதில் குடும்பத்திலிருந்து வெளியேறி நடிக்க வந்தவர் கங்கனா. அவமானங்களை எதிர்கொண்டு அதை எதிர்த்து போராடி இன்று பிரபல நடிகைகள் வரிசை யில் தனக்கென ஒரு இடம் பிடித்திருக்கிறார். Read More
Jan 22, 2020, 13:09 PM IST
அதிமுகவில் எல்லோருமே முதலமைச்சர்கள்தான் என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். Read More
Jan 22, 2020, 13:07 PM IST
சந்திரயான்-3 திட்டம் தொடங்கப்பட்டு, முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். Read More
Jan 22, 2020, 13:03 PM IST
பெரியார் குறித்து ரஜினி பேசியது பொய் என்றும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி, பெரியார் தி.க.வினர் இன்றும் முற்றுகை போராட்டம் நடத்தினர். Read More
Jan 22, 2020, 12:57 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கும் பணிக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க 4 வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. Read More