Dec 2, 2019, 13:32 PM IST
நான் யதார்த்தமான முறையில் ஜனநாயக முறையில் திமுக தலைவர் முதலமைச்சராக வேண்டும் என்று விரும்புகிறார் என்றுதான் பேசினேன் என்று பாஜக துணை தலைவர் அரசகுமார் திடீர் பல்டி அடித்துள்ளார். Read More
Dec 2, 2019, 09:36 AM IST
மேட்டுப்பாளையம் அருகே இன்று(டிச.2) அதிகாலையில் 4 வீடுகள் இடிந்து விழுந்து 15 பேர் பலியாகியுள்ளனர். மேலும், சிலரை தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர். Read More
Dec 1, 2019, 12:46 PM IST
மகாராஷ்டிர சட்டசபை சபாநாயகராக காங்கிரசின் நானா படோலே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். Read More
Dec 1, 2019, 12:29 PM IST
மகாராஷ்டிர சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் அரசு, 169 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். Read More
Nov 30, 2019, 22:55 PM IST
சமீபகாலமாக ஹாலிவுட்டிலிருந்து வெளியாகும் மித்தலாஜிகல் படங்களில் சரித்திர பின்னணியுடன் சில மாயாஜால வித்தைகளும் இணைத்து வெளியிடப்படுகிறது. Read More
Nov 30, 2019, 18:35 PM IST
பல கோடிகள் கொட்டி திரைப்படங்கள் தயாரிக்கப் படுகின்றன. ஆனால் கடைசி நேரத்தில் அப்படங்கள் பைனான்ஸ் பிரச்னை காரணமாக ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. Read More
Nov 30, 2019, 18:26 PM IST
நடிகர் கார்த்திக்கு தமிழ்நாடு முழுவதும் ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. Read More
Nov 30, 2019, 13:47 PM IST
தமிழக உள்துறை செயலாளராக எஸ்.கே. பிரபாகர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். Read More
Nov 30, 2019, 13:11 PM IST
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகர் ராதாரவி இன்று பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்பாக அக்கட்சியில் இணைந்தார். Read More
Nov 30, 2019, 10:15 AM IST
ஜார்க்கண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், மாேவாயிஸ்ட் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்து ஒரு பாலத்தை தகர்த்துள்ளனர். Read More