Nov 20, 2019, 11:42 AM IST
அடுத்த மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது உறுதி என்பதற்கான சிக்னல்கள் தெரியத் தொடங்கியுள்ளது. Read More
Nov 19, 2019, 15:57 PM IST
சோனியா, ராகுல் ஆகியோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கப்பட்ட பிரச்னையை கிளப்பி மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். Read More
Nov 19, 2019, 15:46 PM IST
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மீதான தேசத்துரோக வழக்கில் வரும் 28ம் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. Read More
Nov 19, 2019, 15:35 PM IST
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு விலக்கப்பட்டதற்கு மக்களவையில் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டது. Read More
Nov 19, 2019, 12:46 PM IST
ரீல் தலைவர்கள் மத்தியில் ரியல் தலைவர் எடப்பாடியார் என்று ரஜினிக்கு அதிமுக நாளேடு பதிலடி கொடுத்துள்ளது. Read More
Nov 19, 2019, 11:59 AM IST
ரஜினிகாந்த் நடித்திருக்கும் தர்பார் பொங்கல் ரீலீஸாக விறுவிறுப்பாக டப்பிங் பணிகள் நடந்துவருகிறது. ரஜினிகாந்த் தனது காட்சி களுக்கு டப்பிங் பேசி வருகிறார். Read More
Nov 19, 2019, 11:27 AM IST
பெரியார் இப்போது உயிருடன் இருந்தால், அவருக்கு செருப்பு மாலை போடுவேன் என்று பாபா ராம்தேவ் மீண்டும் பேசியுள்ளார். Read More
Nov 18, 2019, 18:32 PM IST
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு(நோட்டிபிகேஷன்), டிசம்பர் 2ம் தேதி வெளியிடப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது. Read More
Nov 18, 2019, 15:35 PM IST
ஏ,ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் படம் தர்பார். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். Read More
Nov 18, 2019, 10:44 AM IST
இந்தியாவின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே இன்று காலையில் பதவியேற்றார். Read More