Sep 3, 2019, 11:00 AM IST
மும்பையில் உள்ள ஓ.என்.ஜி.சி. தொழிற்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர். மகாராஷ்டிரா மாநிலம், நவிமும்பையில் மத்திய அரசின் நிறுவனமான எண்ணெய்் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின்(ஓ.என்.ஜி.சி.) தொழிற்சாலை உள்ளது. இங்கு எரிவாயு பிரித்தெடுத்து அனுப்பப்படுகிறது. Read More
Sep 3, 2019, 08:44 AM IST
இரும்புத்திரை படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. Read More
Aug 27, 2019, 16:58 PM IST
லியானார்டோ டிகாப்ரியோ எத்தனையோ ஹாலிவுட் படங்களில் அசத்தலாக நடித்திருந்தாலும், இன்றும் இவரை டைட்டானிக் ஹீரோ என்றே தான் அடையாளப்படுத்த வேண்டியிருக்கிறது. Read More
Aug 23, 2019, 09:59 AM IST
ஆன்டிகுவாவில் தொடங்கியுள்ள மே.இ.தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 25 ரன்களுக்குள் முக்கிய 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இந்தச் சரிவை அபார ஆட்டத்தின் மூலம் ரஹானே ஓரளவுக்கு சரிக்கட்ட, முதல் நாளில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. Read More
Jul 22, 2019, 19:15 PM IST
மும்பையில் அரசின் தொலை தொடர்புக நிறுவனத்தின் (எம்டிஎன்எல்) அலுவலகம் அமைந்துள்ள 10 மாடி கட்டிடத்தில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டது. மொட்டை மாடியில் சிக்கித் தவித்த 100-க்கும் மேற்பட்டோரை கடும் போராட்டத்திற்கு இடையே ராட்சத ஏணியின் உதவியால் மீட்புப் படையினர் மீட்கப்பட்டனர். Read More
Jul 18, 2019, 13:33 PM IST
ஜப்பானில் ஒரு அனிமேஷன் தயாரிப்பு தியேட்டருக்குள் புகுந்த மர்ம நபர் அங்கு வைத்தார். இதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 36 பேர் காயமடைந்தனர். Read More
Jul 16, 2019, 23:25 PM IST
கார் வாங்குவது வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டம்! இப்போதுதான் முதலாவது காரை வாங்க இருக்கிறீர்கள் என்றால் சில விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். Read More
Jun 16, 2019, 09:59 AM IST
மத்தியப் பிரதேசத்தில் வயது முதிரந்த மாடுகளை பாதுகாக்க 300 குளுகுளு கோசாலைகளை அமைக்க காங்கிரஸ் அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, வெளிநாட்டு நிறுவனத்துடன் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. Read More
Jun 10, 2019, 12:29 PM IST
பரணி நடிக்கும் குச்சி ஐஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். Read More
May 31, 2019, 21:20 PM IST
17-வது மக்களவைக்கான தேர்தல் முடிவடைந்து, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் ஆட்சியமைத்துள்ள நிலையில், மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 17-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது Read More