Dec 16, 2020, 09:06 AM IST
வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர். 21வது நாளாக இன்று(டிச.16) விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.14) 19வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Dec 15, 2020, 19:11 PM IST
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு எளிய முறையில் மின்சாரம் தயாரித்து பஞ்சாப் விவசாயி வழங்கி வருகிறார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்றுடன் 20-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read More
Dec 15, 2020, 13:37 PM IST
பா.ஜ.க.வை முறைத்தால் வருமான வரித்துறை, அமலாக்கத் துறை ரெய்டு வரும் என்று அரண்டு மிரண்டு தமிழகத்தின் உரிமைகளை அடகு வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி என ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Dec 15, 2020, 12:53 PM IST
விவசாயிகள் போராட்டத்தால் தினமும் ரூ.3,500 கோடி இழப்பு ஏற்படுவதாக அசோசேம் தெரிவித்துள்ளது. Read More
Dec 15, 2020, 10:01 AM IST
விவசாயிகளுடன் நான் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். பேச்சுவார்த்தையே இல்லாமல் போனால், தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். Read More
Dec 14, 2020, 17:20 PM IST
விவசாயிகளுக்கு ஆதரவாகத் தனது டி.ஐ.ஜி பதவியைப் பஞ்சாப் அதிகாரி லக்மிந்தர் சிங் ஜக்கர் ராஜினாமா செய்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Dec 14, 2020, 14:29 PM IST
நாடாளுமன்றத்தில் வழக்கமாகப் பின்பற்றப்பட வேண்டிய ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராக, மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றி, நாட்டில் உள்ள கோடானு கோடி விவசாயிகள் அனைவரையும், ஒரு சில கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்க மத்திய பா.ஜ.க. அரசு துடிக்கிறது. Read More
Dec 14, 2020, 10:31 AM IST
போராட்டம் நடத்தும் விவசாயிகள், சீனாவில் இருந்து வந்தவர்களா? பாகிஸ்தானிகளா? நக்சலைட்டுகளா? என்று பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Dec 14, 2020, 09:23 AM IST
டெல்லியில் 19வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 40 விவசாயச் சங்கத் தலைவர்கள் இன்று(டிச.14) காலை 8 மணியளவில் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளனர்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.14) 19வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Dec 13, 2020, 19:50 PM IST
வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கப்போவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். Read More