Nov 24, 2020, 20:31 PM IST
டிசம்பர் மாதமே அவரை விடுதலை செய்ய சிறைத்துறை முடிவு செய்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. Read More
Nov 22, 2020, 11:50 AM IST
இயக்குனர் ராம் கோபால் வர்மா சர்ச்சைக்கு பெயர் பெற்றவர். ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், நடிகர் பவன் கல்யாண் என தொடங்கி அனுஷ்கா வரை வர்மா வம்பிழுக்காதவர்களே இல்லை. Read More
Nov 22, 2020, 10:09 AM IST
நடிகைகள் சிலர் சில படங்களில் நடிக்கின்றனர். பின்னர் திருமணம் செய்துக்கொண்டு செட்டிலாகி விடுகின்றனர். நடிகை ஷாலினி அப்படித் தான் சிறு வயது முதல் நடித்தாலும் ஹீரோயினாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். Read More
Nov 20, 2020, 18:03 PM IST
அவர் எந்த நேரமும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படலாம் Read More
Nov 20, 2020, 09:53 AM IST
சசிகலா கலந்து கொள்வார் என்றும் சசிகலாவின் வருகையால் பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஏற்படும் என்றும் பேசப்படுகிறது. Read More
Nov 18, 2020, 18:16 PM IST
சசிகலா சார்பில் ரூ. 10 கோடியே 10ஆயிரம் அபராத தொகை பெங்களூரு தனி நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது. இதற்கான வங்கி வரைவோலையை நீதிபதி சிவப்பாவிடம் நவம்பர் 15 மாலையில் சசிகலாவின் வழக்கறிஞர்கள் சி.முத்துகுமார் ராஜா செந்தூர் பாண்டியன் ஆகியூர் அளித்ததாகத் தகவல் வெளியானது. Read More
Nov 18, 2020, 12:36 PM IST
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சொத்து வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடி 10 லட்சம் அபராதத்தைச் செலுத்தியுள்ளார். இதையடுத்து அவர் விரைவில் விடுதலையாக உள்ளார். Read More
Nov 12, 2020, 17:19 PM IST
கொரோனா பரவல் இருந்தாலும் சில பிரபலங்கள் தங்களது பணிகளைக் கவனிக்கத் தொடங்கி உள்ளனர். ஒரு பக்கம் ரஜினிகாந்த் அண்ணாத்த ஷூடிங்கில் பங்கேற்க கெடு விதித்து வருகிறார். மறுபக்கம் கமல் கட்சி நிர்வாகிகள் கூட்டம் முடித்து விட்டு லோகேஷ் கனகராஜின் விக்ரம் பட ஷூட்டிங்கில் பங்கேற்கிறார். Read More
Nov 6, 2020, 11:02 AM IST
கொரோனா ஊரடங்கால் கடந்த 7 மாதமாக மூடப்பட்டிருந்த தியேட்டர்களை பல்வேறு கோரிக்கைகளுக்குப் பிறகு கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி கொரோனா வழிகாட்டுதல் முறைப்படி திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. மற்ற மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் அனுமதி வழங்கப்படாமலிருந்தது. Read More
Nov 4, 2020, 20:25 PM IST
அதையும் தாண்டி, எப்படி இந்த தகவலை பெறப்பட்டது என்பதை நரசிம்மமூர்த்தி என்பவர் பேசியிருக்கிறார். Read More