Sep 8, 2020, 17:54 PM IST
வாழ்க்கையில் மூன்று விஷயங்கள் இல்லாமல் என்னால் மட்டுமல்ல, யாராலும் வாழமுடியாது என்று பிரபல நடிகை கூறியுள்ளார். Read More
Sep 2, 2020, 17:52 PM IST
கொரோனா கொள்ளை நோயால் வாழ்க்கை இழந்தவர்கள் ஏராளம். கொரோனாவால் சினிமா துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவுக்கு மட்டும் ₹500 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு இல்லாததால் வறுமையில் வாடிய சண்முகம் என்ற குள்ள நடிகர் பிழைப்புக்காக லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு உள்ளார். Read More
Aug 22, 2020, 19:53 PM IST
கடந்த சில தினங்களுக்கு முன் இவரது நண்பர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஜான்பால் ஜார்ஜ் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார் Read More
Aug 21, 2020, 17:32 PM IST
கொரோனா ஊரடங்கு சட்டத்தைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த மாதம் முதல் கொரோனா நிபந்தனைகளுடன் சில சினிமாக்களின் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன. கேரளாவிலும் ஒரு சில படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. Read More
Aug 20, 2020, 16:23 PM IST
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரிசபாவா. இவர் 100க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் கொச்சியைச் சேர்ந்த சாதிக் என்பவரிடம் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ₹11 லட்சம் கடன் வாங்கியிருந்தார். Read More
Aug 20, 2020, 14:01 PM IST
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் கிருஷ்ணகுமார். 1994ல் சுரேஷ் கோபி நடித்த காஷ்மீரம் என்ற படத்தில் இவர் வில்லனாக அறிமுகமானார். இதன் பின்னர் மாந்த்ரீகம், சூப்பர் மேன், அக்னி சாட்சிஉள்பட ஏராளமான மலையாள படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். Read More
Aug 19, 2020, 18:06 PM IST
மலையாள சினிமாவில் 1990-ல் டாக்டர் பசுபதி என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ரிசபாவா. இதன் பின்னர் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இவர் வில்லனாக நடித்த ஹரிஹர் நகர் என்ற படம் சூப்பர் ஹிட்டாக ஓடியது. Read More
Aug 17, 2020, 18:17 PM IST
கடந்த 3 வருடங்களுக்கு முன் 2017ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதியன்று இரவில் பிரபல மலையாள நடிகை (இவர் தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்) தனது சொந்த ஊரான திருச்சூரிலிருந்து கொச்சிக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது கொச்சி அருகே வேனில் வந்த ஒரு கும்பல் அவரை காரிலிருந்து இறக்கி வேனில் ஏற்றி கொடூரமாகப் பலாத்காரம் செய்தது Read More
Oct 2, 2019, 10:19 AM IST
விஜய் நடிக்கும் 63வது படமாக அட்லி இயக்கத்தில் பிகில் படம் உருவாகிறது. இதையடுத்து விஜய் நடிக்கும் 64வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். Read More
Dec 3, 2018, 21:24 PM IST
96 படத்தில் நடித்த கெளரி கிஷனுக்கு மலையாள படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. Read More