Dec 22, 2020, 21:43 PM IST
ராணுவத் தளபதி பிரதமருக்கு துரோகம் செய்ததாக வாஜ்பாய் கருதினார் என்றும் குறிப்பிட்டுள்ளார். Read More
Dec 22, 2020, 21:18 PM IST
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சிகாகோவில் வசித்து வந்த இந்தியர் கார் கொள்ளையர்களால் சுடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். Read More
Dec 22, 2020, 20:43 PM IST
தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. Read More
Dec 22, 2020, 20:16 PM IST
திருவள்ளூர் அருகே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட புதிய சாலை இரண்டு மாதத்தில் சேதமடைந்ததால் ஒப்பந்ததாரருக்கு ஆட்சியர் 10 சவிகிதம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். Read More
Dec 22, 2020, 16:45 PM IST
முன்னாள் திமுக அமைச்சர்களின் ஊழலை மறைக்கவே எங்களது அமைச்சர்கள் மீது கவர்னரிடம் ஸ்டாலின் பொய் புகார் அளித்துள்ளார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். Read More
Dec 22, 2020, 16:37 PM IST
திரைப்படங்கள் பல்வேறு விதமாக உருவாகின்றன. நிஜவாழ்க்கை, உண்மை சம்பவங்கள், பிற மொழி கதைகளின் தாக்கம், கற்பனை, புராணம். இதிகாசம் நாவல்கள், சிறுகதை எனப் பரிமாணங்களிலிருந்து கதைகள் உருவாகின்றன. ஒரு கதையை மனைவியின் பேச்சைக் கேட்டு உருவாக்கி ரிலீஸ் செய்கிறார் ஒரு நடிகர். Read More
மும்பையில் உள்ள ஒரு கிளப்பில் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவை மும்பை போலீஸ் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா விதிமுறைகளை மீறி விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். Read More
Dec 22, 2020, 14:37 PM IST
கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்கள் கடந்த 7 மாதமாக மூடிக் கிடந்தது. இதனால் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தியேட்டர் அதிபர்கள் மற்றும் திரையுலகினர் சார்பில் தியேட்டர்கள் திறக்க அனுமதி தரக் கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் தீபாவளிக்கு முன்னதாக தியேட்டர்கள் 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் திறக்க அரசு அனுமதி வழங்கியது Read More
வெத்தலையை போட்டேண்டி சக்தி கொஞ்சமேறுதடி பாட்டுக்கு அதிசயமா பாலா முன்னாடி வந்து ஆடிட்டு இருந்தான். Read More
Dec 22, 2020, 13:41 PM IST
முதலமைச்சர் உள்பட அதிமுக அமைச்சர்கள் மீது 97 பக்க ஊழல் புகார்களின் பட்டியலை கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார். Read More