Jul 7, 2019, 14:03 PM IST
கர்நாடகாவில் மீண்டும் ஒரு அரசியல் கலாட்டா ஆரம்பமாகியுள்ளது. குமாரசாமியின் ஆட்சியைக் கவிழ்க்க இந்த முறை பாஜக பக்காவாக பிளான் போட்டு விட்டதால், ஆட்சி அம்பேல் ஆவது உறுதி என்றே தெரிகிறது. Read More
Jul 6, 2019, 17:08 PM IST
கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட திருப்பமாக ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் 13 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். இதனால் குமாரசாமி தலைமையிலான ஆட்சிக்கு எந்த நேரத்திலும் முடிவு கட்டப்படும் என்ற கட்டத்தை எட்டி விட்டது என்றே தெரிகிறது. Read More
Jul 1, 2019, 17:32 PM IST
கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. விரைவில் அந்த ஆட்சி கவிழ்ந்து, பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு தெரிகிறது Read More
Jun 26, 2019, 20:33 PM IST
கர்நாடக மாநிலம் தொட்பலாப்பூர் என்ற ஊரில் தங்கியிருந்த ஹபீப் உர் ரஹ்மான் என்ற நபரை தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இரவு முழுவதும் அவரிடம் நடத்திய விசாரணையில் ராம் நகர் மாவட்டத்தில் உள்ள திப்பு நகர் என்ற இடத்தில் இரண்டு வெடிகுண்டுகளை பாலித்தீன் பைகளில் சுற்றி அதை கழிவுநீர் கால்வாயில் பதுக்கி வைத்திருப்பதாக ஹபீப் உர் ரஹ்மான் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். Read More
Jun 25, 2019, 14:50 PM IST
காவிரியில், ஜூன், ஜுலை மாதங்களில் தமிழகத்துக்கு திறக்க வேண்டிய 40 டிஎம்சி நீரை திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது Read More
Jun 24, 2019, 18:05 PM IST
கர்நாடகாவில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வட கர்நாடக பகுதிகளான பெல்லாரி,பெல்காம் கொப்பல், உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் மழை வெள்ளத்தில் தத்தளித்து வருகிறன. மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சில பகுதிகளில் வாகனங்கள் ஆற்றை கடக்க முடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன Read More
Jun 20, 2019, 15:59 PM IST
பெங்களூருவில் நடைபெற்ற குமாரசாமி தலைமையிலான ஓராண்டு அரசின் சாதனை விளக்க கூட்டத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் இதனை தெரிவித்தார் Read More
Jun 19, 2019, 11:52 AM IST
ஒவ்வொரு நாளையும் நிம்மதியே இல்லாமல் கடத்தி வருகிறேன் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கவலையுடன் தெரிவித்திருக்கிறார் Read More
Jun 13, 2019, 12:41 PM IST
காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாத நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் வரும் 24ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது Read More
Jun 7, 2019, 09:35 AM IST
‘நாங்கள் வெற்றி பெற்றால் பாலாறும், தேனாறும் ஓடும் என்று சொல்லி தி.மு.க.வினர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இப்போது என்ன செய்யப் போகிறார்கள்’’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார் Read More