Jun 23, 2020, 13:38 PM IST
சாத்தான் குளத்தில் போலீஸ் லாக்கப்பில் தந்தையும், மகனும் மர்ம மரணம் அடையக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jun 22, 2020, 15:17 PM IST
எளிமையே வலிமை என வாழ்ந்தவர் இராம நாராயணன் இன்று (22.06.2020) அவரது நினைவு நாள் 1970களில் ராம் - ரஹீம் என்ற இரட்டையர்கள் நாடகத்திற்குக் கதை வசனம் தந்து கொண்டிருந்தார்கள். இரட்டையரில் ராம் என்ற பெயரில் வலம் வந்தவர் தான் இராம நாராயணன். Read More
Jun 13, 2020, 18:53 PM IST
அப்பாவி போல் ஆடுகளம் படத்தில் நடித்த ஹீரோயின் இப்படி கூட பேசுவாரா என்ற அளவுக்கு அதிரடியான வீடியோ மெசேஜை பகிர்ந்திருக்கிறார் நடிகை டாப்ஸி.பிரைவேஸி என்ற டைட்டி லுடன் விரியும் அந்த வீடியோ முழுவதும் கார்ட்டூன்கள் தான் ஓடுகின்றன ஆனால் ஒவ்வொன்றுக்கும் உயிர் உள்ளது. Read More
Jun 4, 2020, 14:15 PM IST
அமெரிக்காவில் நீடிக்கும் கலவரங்களுக்கு இடையே வாஷிங்டன் நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலை மீது பெயின்ட் வீசி சிலர் அவமதிப்பு செய்துள்ளனர்.அமெரிக்காவில் மின்னேசோட்டா மாகாணத்தில் மின்னேபோலிஸ் நகரில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாயிட் என்பவரை ஒரு குற்ற வழக்கில் போலீசார் கைது செய்திருந்தனர். Read More
Jun 3, 2020, 11:09 AM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 97வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தில் ஐந்து முறை முதலமைச்சராகப் பதவி வகித்தவரும், நீண்ட காலமாக திமுக தலைவராக பணியாற்றியவருமான கலைஞர் கருணாநிதியின் 97வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. Read More
Apr 6, 2020, 14:42 PM IST
கொரோனா தடுப்புக்காக மருத்துவமனை கட்டவும், மருத்துவக் கருவிகள் வாங்குவதற்கும் பணம் தேவை என்று கூறி, படேல் சிலையை ரூ.30 ஆயிரம் கோடிக்கு விற்பதாக ஓ.எல்.எக்ஸ்.சில் விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக, குஜராத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். Read More
Mar 25, 2020, 11:51 AM IST
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக அங்கிருந்த ராமர்சிலையை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளனர்.அந்த ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ராமர் கோயில் கட்டப்பட்டு முடிந்ததும், இந்த ராமர் சிலை மீண்டும் அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்படும். Read More
Mar 8, 2020, 17:15 PM IST
பெரியார் பற்றி அவதூறாகப் பேசி, வன்முறையைத் தூண்டியதால் ரஜினி மீது வழக்கு தொடரக் கோரிய மனு மீது நாளை(மார்ச்9) தீர்ப்புக் கூறப்படுகிறது. Read More
Mar 4, 2020, 10:47 AM IST
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் உள்ள அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் இந்து உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Mar 2, 2020, 13:36 PM IST
டெல்லி கலவரத்திற்குப் பொறுப்பேற்று அமித்ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். Read More