Oct 30, 2019, 17:37 PM IST
கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், கதை பிடித்தால் தான் நடிப்பேன், லிப் டு லிப் முத்தம் தர மாட்டேன் என கண்டிஷனுக்குமேல் கண்டிஷன்போட்டு அதன்பிறகுதான் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறார் நித்யா மேனன். Read More
Oct 29, 2019, 20:55 PM IST
ஆம்பள படத்துக்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ஆக்ஷன் Read More
Oct 29, 2019, 20:30 PM IST
தீபாவளி விருந்தாக கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது விஜய் நடித்த பிகில் திரைப்படம். Read More
Oct 29, 2019, 19:42 PM IST
திருச்சி மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ் Read More
Oct 28, 2019, 22:48 PM IST
காப்பான் படத்தையைடுத்து சூர்யா நடிக்கும் படம் சூரறைப்போற்று. மாதவன், ரித்திகா சிங் நடித்த இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதா கொன்கரா இயக்குகிறார். Read More
Oct 28, 2019, 20:08 PM IST
தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள பிகில் திரைப்படம் கடந்த 25ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. பெண்கள் கால்பந்து போட்டியை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. Read More
Oct 28, 2019, 19:25 PM IST
நேர் கொண்ட பார்வை படத்தையடுத்து தல அஜீத் நடிக்கும் 60 வது படம் வலிமை. Read More
Oct 28, 2019, 17:48 PM IST
பாகுபலி ஜோடி பிரபாஸ், அனுஷ்காவுக்கு இடையே காதல் என்று கடந்த சில வருடங்களாகவே திரையுலகில் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும். இணைய தளங்களிலும் பேசப்பட்டு வருகிறது. Read More
Oct 28, 2019, 11:20 AM IST
நேரம், உறு மீன், பேட்ட உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் பாபி சிம்ஹா கடந்த 2015ம் ஆண்டு உறுமீன் படத்தில் நடித்தபோது அதில் ஹீரோயினாக நடித்த ரேஷ்மி மேனனை காதலித்து மணந்தார். Read More
Oct 28, 2019, 10:57 AM IST
கார்த்தி நடித்து தீபாவளியை முன்னிட்டு கடந்த 25ம் தேதி வெளியாகியான படம் கைதி. Read More