Jan 18, 2019, 13:11 PM IST
சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்து திரும்பிய கேரள பெண்கள் பிந்து, கனகதுர்கா இருவருக்கும் போதிய பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 17, 2019, 15:39 PM IST
சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ததால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி கேரள பெண்கள் பிந்து, கனகதுர்கா உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். Read More
Jan 16, 2019, 14:30 PM IST
பெண்களைப் பற்றி மோசமாக விமர்சித்து சஸ்பெண்ட் ஆன இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்த்திக் பாண்ட்யா வெளியில் தலை காட்ட முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதாக அவருடைய தந்தை கூறியுள்ளார். Read More
Jan 4, 2019, 10:36 AM IST
கோயிலுக்கு பெண்கள் செல்லக் கூடாது என்று சொல்பவர்கள் முட்டாப் பயலுகள்..... அயோக்கியர்கள் ... ஈனப் பிறவிகள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பளர் கடுமையாக சாடியுள்ளார். மேலும் பெண்கள் மட்டுமே தரிசிக்கும் வகையில் தனியாக ஐயப்பன் கோயிலை கட்டுவோம் என்ற சீமானின் அதிரடிப்பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More
Jan 3, 2019, 09:03 AM IST
சபரிமலையில் பெண்கள் இருவர் ஐயப்பனை தரிசனம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்து கேரளாவில் இன்று பந்த் நடைபெறுகிறது Read More
Dec 23, 2018, 16:05 PM IST
சபரிமலைக்கு 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தனித்தனி குழுக்களாக அணிவகுத்து வருவதாக கிடைத்த தகவலால் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது. Read More
Dec 23, 2018, 11:17 AM IST
சபரிமலை ஐயப்பனை தரிசிக்கச் சென்ற சென்னையைச் சேர்ந்த 12 பெண்களை பம்பையில் ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டுள்ளனர். ஐயப்பனை தரிசிக்காமல் நகர மாட்டோம் என பெண்களும் பிடிவாதமாக இருப்பதால் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. Read More
Dec 1, 2018, 08:29 AM IST
பிரபல போர்ப்ஸ் இதழின் டாப் 50 தொழில்நுட்ப பெண்கள் பட்டியலில் 4 இந்திய வம்சாவளி பெண்கள் இடம்பிடித்துள்ளனர். Read More
Nov 23, 2018, 10:15 AM IST
சபரிமலையில் அமல்படுத்தப்பட்டிருந்த 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தடை நவம்பர் 26 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 23, 2018, 09:45 AM IST
ஐக்கிய அரபு அமீரகத்தில் தம்மை கைவிட்ட காதலனை கொன்று கொத்துக்கறியாக்கி பாகிஸ்தான் கட்டுமான தொழிலாளர்களுக்கு விருந்து பெண் கைது செய்யப்பட்டுள்ளார். Read More