May 8, 2019, 18:30 PM IST
இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கும் நடிகை மேகன் மார்கெலுக்கும் நேற்று காலை குழந்தை பிறந்தது. இந்நிலையில், தாயும் சேயும் நலமுடன் இருப்பதை அறிவிக்கும் விதமாக குட்டி இளவரசரின் புகைப்படம் மற்றும் வீடியோவை அரச குடும்பம் வெளியிட்டுள்ளது. Read More
May 6, 2019, 11:40 AM IST
தொழில் நுட்பகோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட ரஷ்ய விமானம் ஒன்று ஓடுபாதையில் தீப்பிடித்தது. இதில் 41 பேர் தீயில் கருகி உயிரிழந்தாலும், 37 பேரை துணிச்சலாக போராடி உயிருடன் மீளச் செய்த விமானியின் செயல் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது Read More
May 3, 2019, 21:45 PM IST
சென்னையில், நேற்று நடிகர் விஜய் படப்பிடிப்பு அரங்கில் மிகப்பெரிய தீவிபத்து ஏற்பட்ட நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி படப்பிடிப்பிலும் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. Read More
May 2, 2019, 09:28 AM IST
ஓமலூர் அருகே 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்த ஆட்டை உயிரை பணயம் வைத்து தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர். Read More
Apr 30, 2019, 00:00 AM IST
டெல்லி சாஸ்திரி பவனில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. Read More
Apr 30, 2019, 10:16 AM IST
இலங்கையை தொடர்ந்து அமெரிக்க தேவாலயத்திலும் தீடீர் தாக்குதல் நடந்துள்ளது. தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். இதனால் அமெரிக்க மக்கள் அச்சத்தில் உள்ளனர் Read More
Apr 29, 2019, 00:00 AM IST
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில், 97 சதவீத மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.93.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டும், மாணவர்களைவிட மாணவியர்கள் 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய ஒன்பது லட்சத்து, 97 ஆயிரம் மாணவர்களில் மொத்தம் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். Read More
Apr 27, 2019, 10:05 AM IST
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மீது ரூ.1,179 கோடி ஊழல் வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. ஒரு எப்.ஐ.ஆர் மற்றும் 6 ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்திருக்கிறது Read More
Apr 27, 2019, 07:38 AM IST
கர்நாடகாவில், இந்திய கடற்படையின் விமானந்தாங்கி போர்க்கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் போது மூச்சு திணறி கடற்படை அதிகாரி ஒருவர் மரணம் அடைந்தார். Read More
Apr 26, 2019, 15:20 PM IST
மத்திய பிரதேச மாநில ரயில் நிலைய கேன்டீனில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது Read More