Jul 3, 2020, 10:09 AM IST
உத்தரப்பிரதேசத்தில் ரவுடிகளை பிடிக்கச் சென்ற போலீஸ் அதிகாரிகள் மீது அவர்கள் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் டி.எஸ்.பி. உள்பட 8 போலீசார் கொல்லப்பட்டனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் உ.பி.யில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 2, 2020, 13:39 PM IST
இந்தி நடிகரும், ரஜினிக்கு வில்லனாகவும் 2.0 படத்தில் நடித்தவர் அக்ஷய் குமார். இவருடன், இக்கே பி பக்கா, சவுகாந்த் போன்ற இந்தி படங்களில் ஜோடியாக நடித்தவர் ஷாந்தி பிரியா. அவர் அளித்த ஒரு பேட்டியில், நான் எப்போதும் வெயில் கதிர்கள் தாக்காமல் இருப்பதற்காக கிரீம் பயன்படுத்துவேன். Read More
Jul 1, 2020, 14:26 PM IST
கடந்த 19ம் தேதி இரவு ஊரடங்கு நேரத்தையும் தாண்டி, ஜெயராஜ் கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரைக் கைது செய்த போலீசார், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். Read More
Jul 1, 2020, 10:13 AM IST
“மோசடி கும்பலுடன்” வந்த 2 பேர் அவரது வீடு மற்றும் வாகனத்தின் படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்ததைக் கண்டனர். இந்நிலையில் பூர்ணாவை அந்த கும்பல் பிளாக் மைல் செயத் தொடங்கியது. Read More
Jun 30, 2020, 19:22 PM IST
நான் கணிதம் பயின்று விட்டு சைக்கிளில் சென்று பத்திரிகை விநியோகம் செய்கின்ற இளைஞனாக வாழ்க்கையைத் துவங்கி சைக்கிள் பழுது பார்ப்பவனாக (அதிக நேரம் இருந்த காரணத்தினால்) பத்திரிகை நிருபராகப் பயண நிறுவனம் நடத்துபவனாக, திரைப்பட தயாரிப்பாளராக Read More
Jun 30, 2020, 18:58 PM IST
பிரித்விராஜ், பிஜூமேனன் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷ்யும் படம் பெரிய வெற்றிபெற்றது. இப்படத்தை சச்சி இயக்கி இருந்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன் சச்சி மாரடைப்பில் மரணம் அடைந்தார். Read More
Jun 30, 2020, 13:40 PM IST
நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். வனிதாவுக்கு இது மூன்றாவது திருமணம் ஆகும். ஏற்கனவே நடந்த திருமணங்கள் விவாகரத்தில் முடிந்தது. அதேபோல் பீட்டர் பால்க்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருக்கிறது. Read More
Jun 30, 2020, 13:28 PM IST
.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திய ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். அவர்களும் மறுநாளே மர்மமான முறையில் இறந்தனர். Read More
Jun 30, 2020, 12:59 PM IST
உன்னால ஒன்றும் புடுங்க முடியாது என்று மாஜிஸ்திரேட்டை இழிவாகப் பேசிய காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஏஎஸ்பி,டிஎஸ்பி ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம்,சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தியவர் ஜெயராஜ்.கடந்த 19ம் தேதி இரவு ஊரடங்கு நேரத்தையும் தாண்டி,ஜெயராஜ் கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது Read More
Jun 30, 2020, 09:53 AM IST
கோவிட் 19 மக்களையும் அரசுகளையும் உலுக்கி இருக்கிறது. பலர் வேலை இழந்து வருமானம் இன்றி தவிக்கின்றனர். சினிமாவும் முடங்கி விட்டதால் நடிகர் முதல் தொழிலாளர்கள் வரை வருமானமில்லாமல் இருக்கின்றனர்.அமீர்கான் நடிக்கும் குலாம் படத்தில் நடித்து வருபவர் ஜாவித் ஹைதர். Read More