Jun 10, 2020, 09:56 AM IST
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை படமாக உருவாகும் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கிறார் கங்கனா ரனாவத். இப்படத்தை ஏ.எல்.விஜய் டைரக்ட் செய்கிறார். முன்னதாக இவர் ஜான்சி ராணி கதையான மணிகர்ணிகை படத்தில் நடித்தார். Read More
Jun 10, 2020, 09:51 AM IST
திமுக மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ள சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு கடந்த வாரம் நாட்கள் முன்பாக உடல் நலக் குறைவு ஏற்பட்டது. Read More
Jun 9, 2020, 14:41 PM IST
டெல்லியில் தற்போது 25 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பரவியிருக்கிறது. எனினும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்டுள்ளன. முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கூட காய்ச்சல் ஏற்பட்டு, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். Read More
Jun 9, 2020, 13:27 PM IST
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. Read More
Jun 9, 2020, 10:34 AM IST
தமிழகத்தில் அரசு அறிவித்தபடி ஜூன் 15ம் தேதியன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படுமா என்பது வரும் 11ம் தேதி, ஐகோர்ட் அளிக்கும் தீர்ப்பில் தெரிய வரும். தமிழகத்தில் கடந்த மார்ச் 27ம் தேதி முதல் 10ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத்தேர்வு நடைபெறுவதாக இருந்தது. Read More
Jun 8, 2020, 15:05 PM IST
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.டெல்லியில் கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை. அங்கு நேற்று வரை 27,654 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. Read More
Jun 8, 2020, 15:01 PM IST
திரைப்பட இயக்குனர் ஷக்தி சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: பொன்.ராதாகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாகச் சந்தித்ததை நான் பாரதிய ஜனதாவில் சேர்ந்துவிட்டதாக எழுதினார்கள். Read More
Jun 8, 2020, 10:51 AM IST
மத்தியப் பிரதேசத்தில் ஒரு மருத்துவமனையில் முதியவர் ஒருவர் சிகிச்சைக்குப் பணம் பாக்கி வைத்ததற்காக அவரை கட்டிலோடு கட்டி வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.மத்தியப் பிரதேச மாநிலம், ஷாஜாபூரில் உள்ள மருத்துவமனைக்கு ராஜ்கார் என்ற ஊரைச் சேர்ந்த 80 வயது முதியவர் லட்சுமி நாராயணா கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்துள்ளார். Read More
Jun 4, 2020, 18:33 PM IST
சுமார் கடந்த 75 நாட்களுக்கும் மேலாக மூடிக் கிடக்கும் திரையரங்குகளைத் திறக்க வேண்டும் என்று திரைப்படத் துறையினர் அனைவரும் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் முதல் படமாக விஜய் நடித்த மாஸ்டர் படம் திரையிடப்பட வேண்டும் Read More
Jun 3, 2020, 14:53 PM IST
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்குமாறு மத்திய அரசிடம் மம்தா பானர்ஜி கோரியுள்ளார். மேற்கு வங்கத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதித்த நிலையில், அம்பன் புயல் தாக்கியதிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. Read More