Jun 16, 2020, 13:15 PM IST
திமுக அமைப்புச் செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, கடந்த பிப்ரவரி 15ம் தேதி, இளைஞரணி கூட்டத்தில் பேசும் போது, இப்போது தலித் மக்கள் கூட நீதிபதியாக முடிகிறது என்றால், அது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை என்று குறிப்பிட்டார். Read More
Jun 16, 2020, 12:46 PM IST
மலையாளத்தில் 1972 ம் ஆண்டு திரைக்கு வந்த படம் சுயம்வரம், மது, சாரதா நடித்திருந்தனர். இப்படத்தை அடூர் கோபாலகிருஷணன் இயக்கி இருந்தார். சிறந்த படம் சிறந்த இயக்குனர். சிறந்த நடிகை. சிறந்த ஒளிப்பதிவு எனத் தேசிய விருதுகளை இப்படம் வென்றது. அதே போல் விருதுகளை வென்ற படம் கொடியேட்டம். Read More
Jun 16, 2020, 12:33 PM IST
குஜராத்தில் கொரோனா இறப்பு விகிதம், அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி ராகுல்காந்தி, பாஜகவை விமர்சித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு மூன்றரை லட்சத்தை நெருங்கியிருக்கிறது. கொரோனா பலியும் 10 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. Read More
Jun 16, 2020, 12:13 PM IST
டெல்லியில் கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை. அங்கு சுமார் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. எனினும், அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. Read More
Jun 16, 2020, 12:09 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 3 லட்சத்து 43,091 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கையும் 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா நோய், இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. Read More
Jun 16, 2020, 10:23 AM IST
கோலிவுட்டில் நடிக்கும் பல நடிகைகள் பாலிவுட்டிலிருந்து வந்தவர்கள். அதில் ஒருவர் தான் நிலா. மீரா சோப்ராவாக இருந்த இவரை கோலிவுட்டுக்கு நிலா எனப் பெயர் மாறி அ ஆ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார் எஸ்.ஜே.சூர்யா.நிலா என்கிற மீரா சோப்ரா இந்தி படங்களில் நடிக்க முயற்சித்து வருகிறார். Read More
Jun 16, 2020, 10:15 AM IST
திரையுலகில் பளபளப்பு அதிகம் இருந்தாலும் அதில் சில நட்சத்திரங்கள் பட வாய்ப்பில்லாமல் மனதுக்குள் புழுங்கி வருவது அம்பலமாகி வருகிறது. சுஷாந்த் சிங் தற்கொலைக்கு இதுபோன்ற நிலைதான் காரணம் என்று பரவலாக பேசப்படுகிறது. Read More
Jun 16, 2020, 10:08 AM IST
டைரக்டர் கே.பாக்யராஜ் இயக்கிய வீட்ல விசேஷங்க படத்தில் நடித்தவர் பிரகதி. பெரிய மருது, பாண்டியனின் ராஜ்ஜியத்தில், சும்மா இருங்க மச்சான், ஜெயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது தெலுங்கு படங்களில் அக்கா,அம்மா,அண்ணி வேடங்களில் நடிக்கிறார். Read More
Jun 16, 2020, 09:56 AM IST
வரும் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 12 நாட்களுக்குச் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. Read More
Jun 16, 2020, 09:47 AM IST
ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் விவகாரத்தில் திடீர் திருப்பமாகப் புகார் கொடுத்த 6 பேருக்குச் சபாநாயகர் கடிதம் அனுப்பியுள்ளார். Read More