Jul 7, 2020, 14:18 PM IST
டிக்டாக் உள்படச் சீன மொபைல் ஆப்ஸ்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. லடாக்கின் கல்வான் பகுதியில் எல்லைக்கோடு அருகே சீன ராணுவத்தினர் ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். Read More
Jul 7, 2020, 14:04 PM IST
லடாக் எல்லையில் இந்திய விமானப்படை விமானங்கள் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டன.காஷ்மீர் லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர். Read More
Jul 7, 2020, 12:28 PM IST
Cinema News Tamil: விஜய்சேதுபதியை ஒரு குறும்படத்தில் அறிமுகப்படுத்தியதும் இவரே Read More
Jul 7, 2020, 12:10 PM IST
Cinema News Tamil: சாதியே இல்லா ஒரு சமுதாயத்தை உருவாக்கப் போராடும் ஒரு காதலனுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு அவதிப்படும் ஒரு பெண்ணின் கதைதான் இது. Read More
Jul 7, 2020, 11:57 AM IST
Cinema News Tamil: மலையாள நடிகர்கள் சம்பளத்தை பாதியாக குறைக்க அங்குள்ள தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. Read More
Jul 7, 2020, 11:34 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் முரட்டுக் காளை, கழுகு மற்றும் திசை மாறிய பறவைகள், அழைத்தால் வருவேன் போன்ற தமிழ்ப் படங்கள் மற்றும் தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் நடித்திருப்பவர் சுமலதா. இவர் கன்னட நடிகர் மறைந்த அம்பரீஷ் மனைவி. மாண்டியா தொகுதி எம்.பியாக இருக்கிறார். Read More
Jul 7, 2020, 11:23 AM IST
இந்தியாவில் இது வரை ஒரு கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. எனினும், மற்ற நாடுகளை ஒப்பிட்டால், பரிசோதனை விகிதம் மிகவும் குறைவுதான். இந்தியாவில் நேற்று(ஜூலை6) வரை 6 லட்சத்து 97,284 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. Read More
Jul 7, 2020, 11:02 AM IST
மக்களிடம் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்து, கோடிக்கணக்கில் முதலீடுகளைப் பெற்ற மெரிடியோ டிரேடிங் கம்பெனி நிர்வாக இயக்குனர் சரவணன் கைது செய்யப்பட்டார். தலைமறைவான மற்ற பங்குதாரர்களை போலீசார் தேடி வருகின்றனர். Read More
Jul 7, 2020, 10:21 AM IST
தமிழகத்தில் இது வரை கொரோனா நோய்க்கு 1571 பேர் பலியாகியுள்ளனர். இது வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 14,978 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைப் போல் மதுரை உள்படப் பிற மாவட்டங்களிலும் கொரோனா வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. Read More
Jul 6, 2020, 18:55 PM IST
ரஜினிகாந்த் தனது 168வது படமாகச் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் 169வது படத்தை உலக நாயகன் கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More