Nov 11, 2019, 16:01 PM IST
தனுஷ் ஜோடியாக அசுரன் படம் மூலம் தமிழில் மஞ்சுவாரியர் அறிமுகமானார். நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழ் படத்தில் அவர் நடித்தாலும் முதல் படமே ஹிட்டாக அமைந்தது. Read More
Oct 22, 2019, 16:36 PM IST
மலையாள படங்களில் நடித்து வந்தவர் நடிகை மஞ்சு வாரியர். Read More
Oct 17, 2019, 15:44 PM IST
அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கும் புதிய படத்தை பிரபல தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்க இருக்கிறார். Read More
Oct 17, 2019, 12:47 PM IST
அசுரன் படத்தைப் பார்த்து விட்டு தன்னை பாராட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார். Read More
Oct 17, 2019, 12:40 PM IST
அசுரன் திரைப்படம் பார்த்த மு.க.ஸ்டாலின், அசுரன் படம்் அல்ல, பாடம் என்று ட்விட்டரில் பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து, வெற்றிமாறன் மற்றும் தனுஷை தொடர்பு கொண்டு அவர் பாராட்டினார். Read More
Oct 16, 2019, 22:46 PM IST
தனுஷ் நடிக்க வெற்றிமாறன் இயக்கிய படம் அசுரன் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. Read More
Oct 13, 2019, 22:41 PM IST
தனுஷுக்கு ஜோடியாக அசுரன் படத்தில் நடித்துள்ளார் மஞ்சுவாரியர். தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி 4வது முறையாக இணைந்திருக்கும் அசுரன் படம் அக்டோபர் 4ம் தேதி வெளியானது. Read More
Oct 11, 2019, 08:51 AM IST
அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி என்ற ஒரு அரசியல் வசனம் உண்டு. அதை கதையின் மையமாக வைத்துக் கொண்டு எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலை தழுவி பல மாற்றங்களை செய்து ரத்தமும் சதையுமான ஒரு படத்தை இயக்கியுள்ளார் வெற்றிமாறன். Read More
Oct 10, 2019, 11:42 AM IST
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்று வருகிறது. Read More
Oct 6, 2019, 16:56 PM IST
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வெளிவந்த படம் அசுரன். தனுஷுக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்துள்ளார் . இவர்களுடன் அம்மு அபிராமி , டிஜே அருணாச்சலம், பாலாஜி சக்திவேல், பிரகாஷ்ராஜ் ,கென் கருணாஸ் , பசுபதி , சுப்ரமணியம் சிவா , பவன், ஆடுகளம் நரேன், நித்திஷ் நடித்துள்ளனர் . ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார் . வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் . இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்ப்பு பெற்று வருகிறது . Read More