Apr 21, 2021, 20:37 PM IST
பல மாநிலங்கள் ஆக்சிஜனுக்காக தத்தளிக்கும் போது தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் Read More
Jan 4, 2021, 20:21 PM IST
அவரை உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர் Read More
Jan 2, 2021, 10:42 AM IST
7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வரும் 4-ம் தேதி முதல் மருத்துவ கலந்தாய்வு நடக்கிறது. இந்தியத் தொகுப்பில் ஒதுக்கப்பட்ட இடங்களில் மீதமுள்ள இடங்கள் தமிழகத்துக்குத் திரும்ப அளிக்கப்பட்டது. அதில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்காக இணைக்கப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் உருவாகும் இடங்களுக்குக் கலந்தாய்வு நடக்கிறது. Read More
Nov 30, 2020, 19:59 PM IST
7.5 சதவீத உள் இட ஒதுக்கீடில் மருத்துவ கலந்தாய்வில் தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் பணம் கட்ட முடியாமல் வெளியேறிய மாணவர்களை மீண்டும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது Read More
Nov 24, 2020, 20:23 PM IST
ஆயுர்வேத மருத்துவர்கள் இனி அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Read More
Nov 18, 2020, 20:04 PM IST
மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தவர்கள் நாளையே அந்தந்த கல்லூரிகளில் சேர வேண்டுமென மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. Read More
Nov 18, 2020, 13:39 PM IST
திமுக தொடர்ச்சியாகப் போராடியதால் கிடைத்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை இட ஒதுக்கீட்டிற்குரிய கலந்தாய்வு தொடங்கும் நாளில், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக அ.தி.மு.க. அரசு ரேங்க் பட்டியலை வெளியிட்டுள்ளது. Read More
Nov 17, 2020, 12:57 PM IST
மத்திய அரசின் 11 மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்புக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்திருப்பது பாஜக அரசு அநீதியின் உச்சகட்டமாகும் என்று ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Oct 29, 2020, 20:15 PM IST
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி இன்று மாலை தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. Read More
Oct 27, 2020, 14:12 PM IST
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை மத்திய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் கலந்தாய்வு மூலம் நடத்தி வருகிறது. Read More