Aug 6, 2019, 18:44 PM IST
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More
Aug 1, 2019, 15:59 PM IST
உன்னோவ் இளம்பெண் பலாத்காரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அமர்வு, வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து சிபிஐயிடம் கேட்டனர். சிபிஐ அறிக்கை அளிக்க அவகாசம் கோரியது. அதை நீதிபதிகள் ஏற்கவில்லை. Read More
Jul 19, 2019, 11:47 AM IST
குல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம், இந்தியாவுக்கு சாதகமாக அளித்த தீர்ப்பை, ஏதோ பாகிஸ்தானுக்கு சாதகமாக உள்ளதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இது சர்வதேச அளவில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. Read More
Jun 30, 2019, 08:12 AM IST
ஆந்திராவில் தெலுங்குதேசத்தை கரைத்து 2வது பெரிய கட்சியாக உருவெடுக்க பா.ஜ.க. வேகமாக களமிறங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு மேற்கு வங்கத்தையும், ஒடிசாவையும் பா.ஜ.க. குறிவைத்து கால் பதித்தது. அந்த மாநிலங்களில் பா.ஜ.க. என்ற கட்சியே பெயரளவுக்குத்தான் இருந்தது. Read More
Jun 26, 2019, 10:18 AM IST
ஈரோட்டில் மடிக்கணினி வழங்கும் விழாவில் செய்தியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அதிமுக எம்எல்ஏ மகன் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர்களுக்கு உடனடியாக முன்ஜாமீறும் வழங்கியுள்ளனர். Read More
Jun 23, 2019, 08:23 AM IST
நடிகர் சங்க வழக்கை விசாரிக்க வேண்டாம் என்று நீதிபதிக்கு ‘பிரஷர்’ கொடுத்த ஐசரி கணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More
Jun 17, 2019, 18:29 PM IST
திருச்சி பெற்றோர் அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் ஜெயந்திராணி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், Read More
Jun 14, 2019, 14:05 PM IST
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் படம், பெயரை பயன்படுத்தி, தனது பொருட்களை அமோகமாக விற்று காசு பார்த்த ஆஸ்திரேலியா நிறுவனம் ஒன்று, ஒப்பந்தப்படி ரூ 15 கோடி தராமல் அவரை ஏமாற்றி விட்டது. இதனால் அந்த நிறுவனம் மீது ஆஸ்திரேலிய கோர்ட்டில் சச்சின் வழக்குத் தொடர்ந்துள்ளார் Read More
Jun 13, 2019, 16:36 PM IST
நயன்தாரா போன்ற பிரபல நடிகைகள் காணாமல் போனால்தான், கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபடுவார்களா? சாதாரண பெண் காணாமல் போனால் நடவடிக்கை எடுக்க மாட்டார்களா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது Read More
Jun 10, 2019, 20:21 PM IST
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு போதிய வசதிகளையும், அலுவலர்களையும் நியமிக்கவில்லை என அப்பிரிவின் சிறப்பு அதிகாரி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், தலைமைச் செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். Read More